தகுதி - இலங்கை வாசி கோட்ட செயலகத்தின் எல்லைக்குள் திருமணம் செய்தவர் என்றால் அவர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திலிருந்து திருமண சான்றிதழ் பெறவதற்கு தகுதியானவர்.
- விண்ணப்பதாரர் 18 வயதிற்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இருதரப்பினர்களில்;; இஸ்லாமியர் இல்லாத பட்சத்தில் எந்த விண்ணபதாரரும் திருமண சான்றிதழ் பெறலாம்.
குறிப்பு:
- விண்ணப்பதாரர்கள் இரண்டு வௌ;வேறு கோட்ட செயலகத்தை சார்ந்தவராக இருந்தால், அவர்களின் திருமண பதிவை இரண்டில் எந்த கோட்ட செயலக அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.
சமர்ப்பிக்கும் முறைகள் 1. திருமண அறிக்கை படிவம் பெறுதல் -விண்ணப்பதாரர் திருமண படிவத்திற்கான அறிக்கையை விசாரனை குழுவிடமிருந்து அல்லது ஏதாவது சம்பந்தக்கட்ட கோட்ட செயலக பதிவாளரிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு:
விண்ணப்பதாரர் தன் திருமணத்தை தேவாலயம் அல்லது கோவிலில் நடத்த விரும்பினால் பதிவாளதிடம் அறிக்கை ஒன்றை கொடுத்து “ரோஸ் நிற சீட்டை” பெற்று பதிவு படிவத்தை சிறிது காலம் கழித்து சமர்ப்பிக்க வேண்டும்.
2. திருமண படிவத்தை ஒப்படைத்தல் -விண்ணப்பதாரர் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று குறைந்த பட்சம் திருமணம் நடக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் திருமண ஒப்படைத்தல்சமர்ப்பிக்க வேண்டும்.
3. விண்ணப்ப படிவம் பெறுதல் -விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை விசாரனை குழுவிடமிருந்து அல்லது ஏதாவது சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின்; பதிவாளரிடமிருந்து பெற வேண்டும்.
-விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை தயார் செயதல் மற்றும் பூர்த்தி செய்தல்.
-கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைபபு ஆவணங்களையும் வழங்க வேண்டும்:
இருதரப்பினர்களின் தேசீய அடையாள அட்டை மற்றும் 2 சாட்சிகள்
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகியிருந்தால் – விவாகரத்து சான்றிதழ்
ஏற்கனவே திருமணமாகி துணை இறந்திருந்தால் – இறப்புச் சான்றிதழ்
4. விண்ணப்ப படிவத்தை ஒப்படைத்தல் விண்ணப்பத்தை முத்திரையிடப்பட்ட உரையில் வைத்து தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்
குறிப்பு:
-விண்ணப்பத்தை தபாலில் அனுப்பினால் பதிவு தபாலில் மட்டும் அனுப்ப வேண்டும்.
-விண்ணப்பதாரர் அவசர சூழ்நிலையைக்காட்டி அதே நாளில் சான்றிதழ் பெற வேண்டும் எனில் விண்ணப்பதாரர் கோட்ட செயலாளர், துணை கோட்ட செயலாளர், அல்லது நிர்வாக அலுவலரை நேரடியாக சந்திக்க வேண்டும்.
சில வழிமுறைக்குப் பின் திருமண சான்றிதழ் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பப் படும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கோள்ளும் நேரம்: மு.ப. 9.00 மணி முதல். – பி..ப. 12.30மணி வரை
பி..ப. 1.00மணி முதல்– பி..ப. 4.45மணி வரை.
விண்ணப்ப படிவங்கள்
விண்ணப்ப படிவத்தின் இலக்கம் / பெயர்
விபரம்
திருமணச்சான்றிதழ் (பொது அல்லது கண்டியன்) மற்றும்/அல்லது பதிவை தேடுதலுக்கான விண்ணப்பம். - படிவம் 121
திருமணத்தை பதிவு செய்தல்
திருமண அறிக்கை
பதிவாளரிடம் திருமணம் தேவாலயம் அல்லது கோவிலில் நடைபெறும் என தெரிவித்தல் மற்றும் திருமணம் தேவாலயம் அல்லது கோவிலில் மத சடங்குகளின் படி தான் நடக்கிறது என்று குறிக்கும் சீட்டை பெறுதல்.
படிப்படியான வழிமுறைகள் (திருமணச் சான்றிதழ் வழங்குதல்)
படி 1: விண்ணப்பதாரர் விசாரணைக் குழு அல்லது கோட்ட செயலகத்தின் பதிவாளரிடமிருந்து திருமண அறிக்கையை பெறுதல்.
படி 2: விண்ணப்பதாரர் அறிக்கையைத் தயாரித்து ப+ர்த்தி செய்தல்;.
படி 3: விண்ணப்பதாரர் விசாரணைக் குழு அல்லது கோட்ட செயலக பதிவாளரிடமிருந்து விண்ணப்பபடிவத்தைப் பெறுதல்.
படி 4: விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தைத் தயாரித்து ப+ர்த்தி செய்தல்;.
படி 5: விண்ணப்பதாரர் இணைப்பு ஆவணங்களை வழங்குதல்.
படி 6: விண்ணப்பத்தை கோட்ட செயலகத்திற்கு அஞ்சல் மூலமாக அல்லது கோட்ட செயலக பதிவாளருக்கு நேரடியாக ஒப்படைத்தல்.
குறிப்பு:
விண்ணப்பப்படிவத்தை அஞ்சல் மூலமாக அல்லது நேரடியாகவோ தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் சமர்ப்பித்தல்
படி 7: கோட்டச் செயலகம் விண்ணப்பத்தை வாங்கி; தேவாலயம் அல்லது கோவிலிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்து விண்ணப்பத்தின் உண்மைத் தன்மையை சரிபார்த்தல்.
படி 8: விண்ணப்பதாரர் திருமணச் சான்றிதழை அஞ்சல் மூலமாக அல்லது நேரடியாக வாங்குதல்.
குறிப்பு :
விண்ணப்பதாரர் தகுதியற்றவராக கருதப்பட்டால், பதிவாளர் விண்ணப்பம் தகுதியற்றதற்கான காரணங்களை குறிப்பிட்டு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக திருப்பி அனுப்புவார்.
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு திருமண அறிக்கையை திருமணம் நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவாவது சமர்ப்பிக்க வேண்டும்.
தேவாலயம் அல்லது கோவிலிடமிருந்து திருமணத்திற்கான உறுதி செய்யப்பட்ட விபரங்கள் பெறப்பட்டவுடன் திருமணச் சான்றிதழை தயாரித்து விண்ணப்பதாரருக்கு 2 அல்லது 3 நாட்களுக்குள் அனுப்பப்படும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு படி 1: திருமணப் படிவத்திற்கான அறிக்கையைப் பெறுதல்.
“திருமண அறிக்கை” படிவங்கள் விசாரணைக் குழு அல்லது கோட்ட செயலகத்தில் உள்ள பதிவாளரிடம் பணி நேரங்களில் கிடைக்கும்.
பணி நாட்கள் – திங்கட்கிழமை– வெள்ளிகிழமை (திங்கட்கிழமையும் புதன்கிழமையும் விரும்பத் தகுந்த நாட்கள்)
கரூமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப. 9.00 மணி முதல பி.ப. 12.30 மணி வரை பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
விடுமுறை நாட்கள்– அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 2: திருமண படிவத்திற்கான அறிக்கையை சமர்ப்பித்தல்
விண்ணப்பம் நேரடியாக சமர்ப்பித்தால், நேரம் வீணாவது இல்லை. விண்ணப்பம் அஞ்சல் மூலமாக அனுப்பினால் அஞ்சல் நேரத்தைப் பொறுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை சென்றடையும்.
பணி நாட்கள் – திங்கட்கிழமை– வெள்ளிகிழமை (திங்கட்கிழமையும் புதன்கிழமையும் விரும்பத் தகுந்த நாட்கள்)
கரூமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப. 9.00 மணி முதல பி.ப. 12.30 மணி வரை பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
விடுமுறை நாட்கள்– அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 3: விண்ணப்பப்படிவத்தை பெறுதல்
விண்ணப்பப்படிவங்கள் விசாரணைக் குழு அல்லது கோட்ட செயலகத்தில் உள்ள பதிவாளரிடம் பணி நேரங்களில் கிடைக்கும்.
பணி நாட்கள் – திங்கட்கிழமை– வெள்ளிகிழமை (திங்கட்கிழமையும் புதன்கிழமையும் விரும்பத் தகுந்த நாட்கள்)
கரூமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப. 9.00 மணி முதல பி.ப. 12.30 மணி வரை பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
விடுமுறை நாட்கள்– அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 4: விண்ணப்பபடிவத்தை சமர்ப்பித்தல்
விண்ணப்பம் நேரடியாக சமர்ப்பித்தால், நேரம் வீணாவது இல்லை.விண்ணப்பம் அஞ்சல் மூலமாக அனுப்பினால் அஞ்சல் நேரத்தைப் பொறுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை சென்றடையும்.
பணி நாட்கள் – திங்கட்கிழமை– வெள்ளிகிழமை (திங்கட்கிழமையும் புதன்கிழமையும் விரும்பத் தகுந்த நாட்கள்)
கரூமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப. 9.00 மணி முதல பி.ப. 12.30 மணி வரை பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
விடுமுறை நாட்கள்– அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக் கோடு
வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
ஒவ்வொரு பிரதிக்கும் ரூ. .5 மதிப்புள்ள முத்திரைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது ( 3 பிரதிகள் வரை)
குறிப்பு:
- முத்திரையை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டியிருந்தால் பதிவு செய்யப்பட்ட உறையில் அனுப்ப அறிவுறுத்தப்படுவார்கள்.
- சான்றிதழை பதிவு தபாலில் அனுப்ப வேண்டியிருந்தால் தேவையான பதிவுக் கட்டணம் உறையுடன் இணைத்திருக்க வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• இரு தரப்பினர்கள்; மற்றும் 2 சாட்சிகளின் தேசிய அடையாள அட்டை
• முன்னதாக திருமணம் நடந்து விவாகரத்தாகியிருந்தால் – விவாகரத்து சான்றிதழ்
• முன்னதாக திருமணம் நடந்து கணவன்/மனனவி இறந்திருந்தால் – இறப்பு சான்றிதழ்
அமைப்பு பற்றிய தகவல்
பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.