The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் ஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை பொது மக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை கையாளுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


பொது மக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை கையாளுதல்

PDF Print Email

பொது மக்களுக்கான  ஓய்வூதியத் திட்டங்களை கையாளுதல்

 தகுதி

                மாத ஓய்வூதியப் பட்டுவாடா

அரசாங்கத்தில் பணிபுரிந்து அங்கேயே ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிவு செய்த அரசாங்க ஊழியர்.

                நிலுவைத் தொகைப் பட்டுவாடா

ஓய்வூதியத் திட்டத்தில் பதிவுச் செய்து முந்தைய மாதங்களில் ஓய்வூதியப் பணத்தைப் பெறாமலிருக்கும் அரசு ஊழியர்.

 சமர்ப்பிக்கும் முறைகள்

               மாத ஓய்வூதியப் பட்டுவாடா

 விண்ணப்பபடிவத்தைப் பெறுதல்

 -               ஓய்வுப்பெற்ற அரசு ஊழியருக்கு ஓய்வூதியத் திட்டம் பற்றியத் தகவல்களை அவர் பணி செய்த அரசு அலுவலகத்திலிருந்து தபால் மூலம் அனுப்பப்படும்.

 -               அதன் பின் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் கோட்ட செயலகத்திற்கு சென்று அதன் தொடர்பான விண்ணப்பப்படிவத்தைப் பெற வேண்டும்.
விண்ணப்பப்படிவம்
ஓய்வூதியப் பணப்பட்டுவாடா

தேவையான இணைப்பு ஆவணங்கள் -               ஓய்வூதிய வெகுமதி
-               தேசிய அடையாள அட்டை
-               வேண்டுகோள் கடிதம்

விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தல்

 -               ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் ஓய்வூதியத்தைப் பெற விரும்பும் இடத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கோட்ட செயலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

  பணி நாட்கள்
திங்கள் ரூ புதன்

பணி நேரங்கள்
மு.ப.  9.00 முதல் பி.ப. 4.30

குறிப்பு:

-               ஓய்வுப்பெற்ற நபர் கோட்ட செயலகத்திற்கு வர இயலாமலிருந்தால் கோட்ட செயலகத்திற்கு கடிதத்தைச் சமர்ப்பிக்க வரும் நபரை அடையாளங்களை குறிப்பிட்டு ஒரு கடிதத்தை அனுப்ப ஆவணம் செய்திருக்க வேண்டும்.

 

விண்ணப்படிவங்கள்

விண்ணப்படிவ இலக்கம்/பெயர்

விரிவு

ஓய்வூதியப் பணப்பட்டுவாடா

ஓய்வூதியாளர் ஓய்வூதியத்தைப் பெற விரும்பும் இடத்தைத் தெரிவித்தல்

ஓய்வூதியம் பெறுதல் மாத ஓய்வூதியத்தைப் பெறுதல்
மக்கள் ஓய்வூதியம் பெறுதல் Tr & Audit 128 நிலுவைத் தொகையைப் பெறுதல்

 

               மாத ஓய்வூதியத்தைச் செலுத்துதல்

ஓய்வூதியப் பணப்பட்டுவாடா

 

படிப்படியான வழிமுறைகள் (மாத ஓய்வூதியத்தைப் பெறுதல்)

படி 1: விண்ணப்பதாரர் முன்பு பணி புரிந்த இடத்தில் தரப்பட்ட கடிதத்துடன் (ஓய்வூதிய வெகுமதி) கோட்ட செயலக அலுவலகத்திற்கு வருதல்

படி 2: விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்தல்

 

குறிப்பு: விண்ணப்பதாரர் அவருடைய ஓய்வூதியத்தை வாங்குவதற்கு அவர் விரும்பும் வசதியான இடத்தை குறிப்பிட வேண்டும். (தபால் அலுவலகம் அல்லது வங்கி)

 

படி 3: விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மூன்று புதிய பாஸ்போர்ட் அளவு புகைபடத்துடன் சமர்ப்பித்தல்.

படி 4: கோட்ட செயலக அலுவலகம் ஓய்வூதிய அடையாள அட்டையைத் தயாரித்து ஓய்வூதியாளருக்கு தபாலில் அனுப்புதல்.

படி 5: கோட்ட செயலக அலுவலகம் ஆவணங்களை தபால் அலுவலகத்திற்கு சரிப்பார்த்தலுக்கு அனுப்பும்.

படி 6: ஓய்வூதியாளர் ஓய்வூதியத்தை அவரால் கேட்கப்பட்ட அவர் விரும்பும் இடத்தில் பெற்றுக் கொள்ளுதல்.

 

குறிப்பு 1: ஓய்வூதியாளர் வங்கியை குறிப்பிட்டிருந்தால் அவர் கோட்ட அலுவலகத்திடமிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஓய்வூதிய இரசீதை ஓய்வூதியத்தை பெறும் பொழுது தாக்கல் செய்ய வேண்டிருக்கும்.

 குறிப்பு 2: ஓய்வூதியாளர் தபால் அலுவலகத்தை குறிப்பிட்டிருந்தால் அவர் ஓய்வூதிய அடையாள அட்டையை ஓய்வூதியத்தை பெறும் பொழுது தாக்கல் செய்ய வேண்டிருக்கும்.

 குறிப்பு 3: ஓய்வூதியம் வங்கி அல்லது தபால் அலுவலகம் பெறவில்லையென்றால் ஓய்வூதியாளர் கோட்ட செயலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

 குறிப்பு 4: ஓய்வூதியம் வங்கி அல்லது தபால் அலுவலகம் பெறவில்லையென்றால் ஓய்வூதியாளர் கோட்ட செயலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

 குறிப்பு 5: ஓய்வூதியாளர் ஓய்வூக்கு பிறகு இரண்டு வருட ஊதியத்தில் 90மூ தனது பணி கொடையாக பெற்றுக் கொள்ளலாம். (இந்த தொகையானது 10 வருடங்களுக்குள் மாத ஓய்வூதிய செலுத்துவதிலிருந்து கழிக்கப்படும்).

 

              நிலுவை தொகையை செலுத்துதல்

 படிப்படியான வழிமுறைகள்(நிலுவை தொகையை செலுத்துதல்)

 படி 1 :  ஓய்வூதியம் பெறுபவர் நிலுவை தொகையை வேண்டி ஓய்வூதியப்பிரிவிடம்(கோட்ட செயலக nலுவலகம்) ஒரு கடிதத்தை வழங்குதல்

படி 2 :  ஓய்வூதியப் பிரிவிடமிருந்து (கோட்ட செயலக அலுவலகம்) விண்ணப்பபடிவத்தை பெறுதல்.

படி 3 :  ஓய்வூதியம் பெறுபவர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து ஓய்வூதியப் பிரிவிடம் (கோட்ட செயலக அலுவலகம்) சமர்ப்பித்தல்.

 படி 4 :  பிரிவு எழுத்து வினைஞர் (ஓய்வூதியப் பிரிவு) நிலுவை தொகையை கணக்கிட்டு காசோலையை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திடம் சமர்ப்பித்தல்.

படி 5 :  வங்கியில் சமர்ப்பித்த பின்னர் பிரிவு எழுத்து வினைஞர் காசோலையானது (வங்கிஃஅஞ்சல் அலுவலகம்) மாற்றப்பட்ட விபரத்தை ஓய்வூதியம் பெறுபவரிடம் தெரிவித்தல்.

 படி 6 : ஓய்வூதியம் பெறுபவர் சம்பந்தப்பட்ட வங்கிஃஅஞ்சல் அலுவலகத்திடமிருந்து அடுத்து பெறப் போகும் ஓய்வூதியத் தொகையுடன் நிலுவைத் தொகையையும் பெற்றுக் கொள்வார்.

குறிப்பு 1: நிலுவை தொகையானது வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து சேரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

 

குறிப்பு 2:  விண்ணப்பம் சமர்ப்பித்த திகதியிலிருந்து மூன்று நாட்களுக்கு பின்னர் ஓய்வூதியம் பெறுபவர் கோட்ட செயலகத்திடமிருந்து காசோலையை வாங்கி கொள்ளலாம்.

 

காலக் கோடு

               மாத ஓய்வூதியத்தை செலுத்துதல்

 

செயல்முறை காலக் கோடு

ஓய்வூதியத்தை தயாரித்தல்(கோட்ட செயலக அலுவலகம்)      : ஒரு மாதத்திற்குள்

ஓய்வூதியத்தை வாங்குதல்( ஓய்வூதியதம் பெறுபவர்)   : ஒரு மணி நேரத்திற்குள்

 

குறிப்பு : ஓய்வூதியம் பெறுபவர் கோட்ட செயலக அலுவலகம் குறிப்பிட்ட ஓய்வூதியம் வாங்கக் கூடிய திகதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் ஓய்வூதிய பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

 சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

பொருந்தாதது.

 

ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக் கோடு

வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திடமிருந்து ஓய்வூதியத்தை பெறுவதற்குரிய தகுதியானது கோட்ட செயலகத்தால் குறிப்பிடப்பட்ட திகதியிலிருந்து 3 மாதங்கள் ஆகும்.

 

குறிப்பு : ஓய்வூதியம் பெறுபவர் குறிப்பிட்;ட நாளுக்குள் ஓய்வூதியத்தை வாங்க தவறினால் ஓய்வூதியம் பெறுபவர் வருங்காலத்தில் ஓய்வூதியத்தை பெறுவதற்கு தகுதியற்றவராக கருதப்படுவார்.

வேலை நேரங்கள் / நாட்கள்

கோட்ட செயலக அலுவலகம் (ஓய்வூதியப் பிரிவு):      மு.ப 9.00 மணி பி.ப 4.30 மணி

திங்கட்கிழமை மற்றும்; புதன்கிழமை

 

              நிலுவை தொகையை செலுத்துதல்

 

செயல்முறை காலக் கோடு

                காசோலையை தயாரித்தல்     :        3 நாட்களுக்குள்

                நிலுவையை பெறுதல்          :        அடுத்த ஓய்வூதியத் தொகையுடன் சேர்த்து

 

சமர்ப்பிக்க வேண்டிய காலக் கோடு

ஏதாவது வேலை நேரங்களில்

 

ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக் கோடு

30 நாட்கள்

 

                வேலை நேரங்கள் / நாட்கள்

                கோட்ட செயலக அலுவலகம் (ஓய்வூதியப் பிரிவு):      மு.ப 9.00 மணி பி.ப 4.30 மணி

திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை

 

 

சேவை தொடர்பான கட்டணங்கள்

 

              மாத ஓய்வூதியம் செலுத்துதல்

இலவச கட்டணம் 

              நிலுவை தொகையை செலுத்துதல்

 

மாத ஓய்வூதியம் ரூ.100க்கு அதிகமாக இருந்தால், சமூக ஓய்வூதிய பற்றுசீட்டில் ரூ.2 மதிப்புள்ள முத்திரையை ஒட்டி அந்த முத்திரையின் மீது கையொப்பம் இட வேண்டும்.

 

 

தேவையான இணைப்பு ஆவணங்கள் 

              மாத ஓய்வூதியத்;தை செலுத்துதல்

பின்வரும் ஆவணங்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கோட்ட செயலகத்திடம் வழங்க வேண்டும்.

ஓய்வூதியத்தின் வெகுமதி

 

குறிப்பு:

அரசிடமிருந்து ஓய்வு பெற்ற அரசு தொழிலாளி ஓய்வூதியத்தை வழங்குவதற்கான ஆவணத்தைப் பெறுதல்.

தேசிய அடையாள அட்டை

வேண்டுதல் கடிதம்

 

குறிப்பு :

ஓய்வு பெறும் நபர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திற்கு சென்று சந்திக்க முடியாமல் போனால், அவன்/அவள் கோட்ட செயலகத்திடம் நபரின் அடையாள நிருபிப்பதற்கான கடிதத்தை முன்மொழியும்.

 

 

              நிலுவை தொகையை செலுத்துதல்

 ஓய்வூதியத்தை வழங்குதல் அல்லது ஓய்வூதியம் பெறுபவரின் அடையாள அட்டை

 

சிறப்பு வகையறைகள்

 

              மாத ஓய்வூதியத்தை செலுத்துதல்

 

1.             ஓய்வூதியம் பெறுபவர் வங்கிற்கு சென்று ஓய்வூதியத்தை பெற முடியாமல் போனால்

 

ஓய்வூதியம் பெறுபவர் அவன்/அவளுடைய தனிப்பட்ட முறையில் ஓய்வூதியத்தை பெற இயலாமல் போனால், ஓய்வூதிய பற்றுசீட்டின் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பகுதிகள் குறையற்றதாக இருக்க வேண்டும்.

 குறிப்பு :

ஓய்வூதிய பற்றுசீட்டு வங்கியில் சமர்ப்பிப்பதற்கு முன்னால் அது கிராம நிலச்சேவகரிடம்/சமாதான நீதிவானிடம் சான்றழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

 2.             ஓய்வூதியம் பெறுபவர் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று ஓய்வூதியத்தை பெற இயலாமல் போனால்

 

ஓய்வூதியம் பெறுபவர் அஞ்சல் அலுவலகத்திடமிருந்து ஓய்வூதிய பற்றுசீட்டை பெறுவதற்காக பாதுகாவலரிடம் தன்னுடைய அடையாள அட்டையை கொடுப்பார். அதன் பின் பாதுகாவலர் பற்றுசீட்டை ஓய்வூதியம் பெறுபவரிடம் கொடுத்து அதனை அங்கீகரித்த பின்னர் அதனை பாதுகாவலர் அஞ்சல் அலுவலகத்திடம் கொடுத்து ஓய்வூதியத்தை வாங்கி கொள்ளலாம்.

 குறிப்பு :

ஓய்வூதிய பற்றுசீட்டு அஞ்சல் அலுவலகத்திடம் சமர்ப்பிப்பதற்கு முன்னால் அது கிராம நிலச்சேவகரிடம்/சமாதான நீதிவானிடம் சான்றழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

 3.             தாமத தொகை

 சம்பந்தப்பட்ட கோட்ட செயலகம் தாமதத்திற்கான மொத்த காலத்தை பொறுத்து தொ


அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.



தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:42:29
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty