சமுர்தி நிவாரணத்தை தவறாக பெற்றதற்கான புகார்களை கையாளுதல் |
|
|||
தகுதி ஒரு குடிமகன், அதே பிரிவில் வசிக்கும் நபர் சமுர்த்தி நிவாரணத்தை தவறாக பெற்றிருத்தல். சமர்ப்பிக்கும் முறைகள் 1. புகார் கடிதம் தயாரித்தல் - புகார் கடிதம் அதற்குண்டான கோட்ட செயலகத்திற்கு தபாலில் அனுப்ப வேண்டும். 3 குறிப்பு: - புகார் கொடுப்பவரின் பெயர் மற்றும் இதர விபரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை பொருந்தாது படிப்படியான வழிமுறைகள் (சமுர்தி நிவாரணத்தை தவறாக பெற்றதற்;கான புகார்கள்) படி 1 : ஒருவரை பற்றி புகார் கொடுப்பதற்கு அந்த நபரின் தவறான செயல்களை சுட்டிகாட்டும் ஒரு புகார் கடிதத்தை தயார் செய்ய வேண்டும். அந்த கடிதத்தில் தவறான மனிதரின் குடும்ப வருமானம், குடும்ப பின்னணி மற்றும் முகவரிஃபிரிவைப் பற்றி குறிப்பிடடு அனுப்புதல் நலம். குறிப்பு : புகார் கொடுப்பவரின் பெயர் மற்றும் இதர விபரங்களை தெரியபடுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. படி 2 : புகார் கடிதம் அதற்குண்டான கோட்ட செயலகத்திற்கு தபாலில் அனுப்ப வேண்டும். படி 3 : கோட்ட செயலகம் சமுர்த்தி முன்னேற்ற அலுவலருக்கு கள ஆய்வு செய்யும் படி தெரிவித்தல் படி 4 : சமுர்த்தி வளர்ச்;சி அலுவலர் கள ஆய்வு நடத்துதல் படி 5 : சமுர்த்தி வளர்ச்;சி அலுவலர் சந்தேகப்படுபவரின் வருமானம் மற்றும் குடும்ப பின்னணியின் அடிப்படையில் ஒரு அறிக்கையை தயாரித்து அதை கோட்ட செயலகத்திற்க்கு அனுப்புதல். படி 6 : கோட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவு அறிக்கையை மேற்பார்வையிடுதல் மற்றும் அங்கிகரித்தல். குறிப்பு : தேவையென்றால் சமுர்த்தி பிரிவின் ஒரு அலுவலர் குழு அந்த குறிப்பிட்ட இடத்தை ஆய்வு நடத்தலாம். படி 7 : சந்தேகப்படுபவர் சட்டத்தை மீறியிருந்தால் சமுர்த்தி நிவாரணம் நிராகரிக்கப் படும்; குறிப்பு : சந்தேகப்படுபவர் சட்டத்தை மீறவில்லை என்றால் சமுர்த்தி நிவாரணம் கொடுக்கப்படும்;.
செயல்முறை காலக்கோடு 2 அல்லது 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு புகார் கடிதங்களை எல்லா வேலை நாட்களிலும் சமர்ப்பிக்கலாம் அல்லது தபாலில் அனுப்பலாம். ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு பொருந்தாது. சேவைத் தொடர்பான கட்டணங்கள் கட்டணம் இலவசம் தேவையான இணைப்பு ஆவணங்கள் தேவையில்லை சிறப்பு வகையறைகள் பொருந்தாது
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:42:31 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |