The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் ரண்பிம அளிப்புப் பத்திரங்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

ரண்பிம அளிப்புப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளுதல்

PDF Print Email

தகைமைகள் :
•    காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ், அனுமதிப் பத்திரம் மூலமாகக் காணித்துண்டு பெற்றிருத்தல்
•    குறித்த காணி சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டிருத்தல்
•    வதிவிடத்திற்கு வழங்கப்பட்ட காணியெனில், குறித்த காணியில் வீடொன்று நிர்மாணித்து அதில் வசித்தல் வேண்டும்
•    அரசுக்குச் செலுத்த வேண்டிய பணம் செலுத்தப்பட்டு நிறைவு அடைந்திருத்தல் (கொள்விலை)

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
விண்ணப்பக் கடிதத்தைக் கிராம அலுவலர் அல்லது வெளிக்களப் போதனாசிரியரிடம  கையளித்தல் (காணி அமைந்துள்ள பிரிவின் பிரதேசச் செயலாளரிடம் கையளித்தல் வேண்டும்)

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
விசேட விண்ணப்பப் படிவங்கள் இல்லை. தாங்களே தயாரித்துக் கடித அமைப்பிலான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பப்பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் :
கட்டணம் அறவிடப்படுவதில்லை.

விண்ணப்பப்பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை :

அரச விடுமுறையாக இல்லாத எந்த ஒரு தினத்தில் அலுவலக நேரங்களினுள்

சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
100/= ரூபாய்

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை):
தவறுகளின்றித் தயாரிக்கப்பட்ட அளிப்புப் பத்திரங்கள் (சுவடு வரைதலுடன்) எமக்குக் கிடைக்கப் பெற்ற பின்னர் குறைந்தது சுமார் 3 மாத காலப் பகுதியினுள்

தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
காணி ஆணையாளர் நாயகத்தின் 2008/1 ஆம் இலக்கச் சுற்றறிக்கைக்கு ஏற்ப விதப்புரை அறிக்கை
 
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இயைப்புடையதல்ல

விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு
இல்லை

பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம்
இயைப்புடையதல்ல

அமைப்பு பற்றிய தகவல்

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.

திருமதி. த . முருகேசன்
தொலைபேசி:0112-797400
தொலைநகல் இலக்கங்கள்:0112-864051
மின்னஞ்சல்:info@landcom.gov.lk
இணையத்தளம்: www.landcom.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:56:13
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty