The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி பரீட்சைகளை நடத்தலும் சான்றிதழ்களை வழங்குதலும்
கேள்வி விடை வகை முழு விபரம்

பரீட்சைகளை நடத்தலும் சான்றிதழ்களை வழங்குதலும்

PDF Print Email

•    முழு நேர, பகுதி நேரப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சை

தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் முழு நேர, பகுதி நேரப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் கோரப்படும் அதே வேளை திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவின் ஒழுங்கமைப்பு, மேற்பார்வை, நடத்தல் ஆகியவற்றின் மீது தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் பரீட்சைகளை நடத்தி, அவற்றில் சித்தியடையும் விண்ணப்பகாரர்களுக்குத் திணைக்களத்தின் மூலம் உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் (இப்பரீட்சைக்கு 80% வகுப்புகளுக்குப் பங்குபற்றும் அதிபரின் விதப்புரைகள் உள்ள விண்ணப்பகாரர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்).

•    தேசிய தொழில் தகைமைப் பாடநெறிகளை (NVQ) கற்கும் மாணவர்களுக்காக

தேசியத் தொழில் தகைமைப் பாடநெறிகளைக் (NVQ) கற்கும் மாணவர்களுக்காகப் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவினாலும் உரிய தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பணிப்பாளர்களின் / அதிபர்களின் மேற்பார்வையின் கீழும் இயைபுபடுத்தலின் கீழும் மதிப்பீட்டாளர்களின் (Assessors) மூலம் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அவற்றின் பேறுகளின் பேரில் மூன்றாம் நிலை, தொழில் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) மூலம் உரிய NVQ சான்றிதழ்கள் வழங்கப்படும்.

•    குறுகிய காலப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சை

குறுகிய காலப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களுக்காக இறுதிப் பரீட்சை திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ்த் தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் நடத்தப்பட்டு, சித்தியடைந்த விண்ணப்பகாரர்களுக்குத் திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

•    வேறு நிறுவகங்களின் சேவையாளர் குழுக்களுக்காகப் பரீட்சைகளை நடத்தல்

வேறு நிறுவகங்களில் சேவையாற்றும் சேவையாளர் குழுக்களுக்காக இத்திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பணிப்பாளரின் மேறபார்வையின் கீழ்ப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அப்பிரிவின் மூலம் பேறுகள் வழங்கப்படும்.

அமைப்பு பற்றிய தகவல்

தொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்

தபால் பெட்டி இல்.557
ஒக்கொட் மாவத்தை
கொழும்பு 10

எச்.எள்.ஒபெயசெகர
தொலைபேசி:+94 112 421 580
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 449 136
மின்னஞ்சல்:info@dtet.gov.lk
இணையத்தளம்: www.dtet.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:36:30
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty