Required Forms application | ||||
கலை நிறுவனப்பதிவும் உதவி வழங்குதலும் |
|
|||
தனியார் கலை நிறுவனங்கள், கலாசார அலுவல்கள் திணைக்களத்து பதிவு செய்யும் புதிய சட்ட அமைப்பின் இல. 05ன் கீழ் வரும் விதத்தில் தகுதிவாய்ந்தொருவரினாலோ அல்லது அவ்வாறான தகுமைவாய்ந்த ஆசிரியக் குழுவொன்றை வைத்து ஏனைய ஒருவராலோ அல்லது சபையொன்றினாலோ நடாத்தப்படும், 20 மாணவர்கள் அன்றன்று தொடர்ந்து வருகின்ற, சட்டமைப்பின் இல.02 கீழ் இருக்கின்ற விதந்துரைக்கப்பட்டுள்ள கலையம்சங்களின் ஒன்றின் பாடங்களை கற்பிக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படும். இச் சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்படமாட்டாது. விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது நிரப்பப்பட்டுள்ள விண்ணப்பப் பத்திர பிரதியொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:26:09 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |