The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு Leisure தேசிய நடன விழா.
கேள்வி விடை வகை முழு விபரம்

தேசிய நடன விழா.

PDF Print Email

தேசிய நர்தன தினத்தை முன்னிட்டு தேசிய நர்தன விழா ஒழுங்கு படுத்தப்படும்.

தகமைகளும் நிபந்தனைகளும்
கலை நிறுவனங்கள், கலாசார நிலையங்கள் மற்றும் கலை அமைப்புகள் இவ் விழாவிற்காக நடன படைப்புகள் வெளியிடுவதற்காக தகமை பெறுவர். இதற்காக முன்வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்று நிருபத்தில் வரும் இரு நடன அம்சங்களில் மாத்திரமே பங்குபெறுவதற்கு அனுமதி உள்ளது. இவ் விழாவிற்கான போட்டிகள், உடரட்ட, பஹத லட்ட, சபரகமு, கிராமிய மற்றும் தமிழ் எனப்படும் ஐந்து பிரிவுகளைக்கொண்டுள்ளதோடு இரு போட்டிச் சுற்றுகளாக நடாத்தப்படும். ஆரம்ப சுற்றிலான போட்டிகள் மாகாண மட்டத்தில் நடாத்துவதுடன் அவற்றிலிருந்து தெரிவாகின்ற நடன அங்கங்கள் இறுதி சுற்றாகிய தேசிய மட்டத்திலான போட்டிக்காக முன்வைக்கப்படும். தேசிய மட்டத்திலான போட்டியிலிருந்து முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் பெற்றுக்கொள்ளும் நடன குழுக்களுக்காக பண பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
(மேலதிக விபரங்கள் அரச நடன விழா தொடர்பான அமைப்புவிதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன)

அரச நடன விழாவிற்காக வெளியிடப்படும் சுற்று நிருபத்திற்கு இணைத்திருக்கும் விண்ணப்பப் பத்திறை இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். நடன அம்சத்திற்காக முன்வரும் போட்டியாளர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பிறப்புத் திகதியுடன் பெயரட்டவனையை நிறப்பி விண்ணப்பப் பத்திரத்தோடு முன்வைக்கப்படுதல் அவசியம். விண்ணப்பத்தை அனுப்பும் உறையில் இடதுபக்க மேற்பாகத்தில் “தேசிய நடன விழா (தொடர்பான ஆண்டு)” என குறிப்பிடுதல் வேண்டும்.   

விண்ணப்பங்கள், கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் பத்திரங்கள் இலவசமாக வழங்கப்படும்.

பத்திரிகைகள் மூலமாக அறிவிக்கப்படுகின்ற படைப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இறுதி தினத்திற்கு முன்னர் கடமை காலத்தினுள் படைப்புகளை கையளிக்கலாம்.

சேவையீட்டுவதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்பட மாட்டாது.

தேசிய அடையாள அட்டை அல்லது பிறந்த திகதியுடன் போட்டியாளர்களின் பெயரட்டவனையை விண்ணப்பத்தோடு இணைத்தல் அவசியம்.

கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணை பணிப்பாளர், கலாசார துணைப் பணிப்பாளர் இப்பணி பொறுப்பினைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராவர்.
       
விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவ பிரதியொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு பற்றிய தகவல்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை

எஸ்.பி. விக்ரமநாயக்க
தொலைபேசி:+94-112-872031 / +94-112-866731
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-866732
மின்னஞ்சல்:dcanews@sltnet.lk
இணையத்தளம்: www.cultural.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:26:46
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty