The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு Leisure அரச தொலைக்காட்சி விருது விழா
கேள்வி விடை வகை முழு விபரம்

அரச தொலைக்காட்சி விருது விழா

PDF Print Email

வருடந்தோறும் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இலங்கையின் தொலைக்காட்சி அலைவரிசைகளில்  ஒளிபரப்பப்பட்டு முடிந்துள்ள தொலைக்காட்சி படைப்புகள் மாத்திரமே இவ் விருது வழங்களுக்காக தகுதி பெறும்.

இது தொடர்பாக வெளியிடப்படும் தகவல் பத்திரிகையோடு காணப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்திச் செய்து தொடர்புடைய தொலைக்காட்சி படைப்பின் VHS அல்லது  DVD பிரதிகளோடு, ஊடகங்களினால்  அறிவிக்கப்படுகின்ற படைப்புகள் பாரமெடுக்கும் இறுதி திகதிக்கு முன்னர்,

கலாசார அலுவல்கள் பணிப்பாளர்,
கலாசார அலுவல்கள் திணைக்களம்,
8ஆம் மாடி,
செத்சிரிபாய,
பத்தரமுல்லை.

எனப்படும் முகவரிக்கு, பொதி தபால் மூலமாகவோ நேரில் வந்தோ கையளிக்கப்படல் வேண்டும்.

மேற்படியான முகவரிக்கு நேரில் வந்தோ அல்லது முத்திரை ஒட்டிய கடித உறையொன்றை அனுப்புவதைக் கொண்டு தபால் மூலமாகவோ இதன் தகவல் பத்திரிகையை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப படிவம் இலவசமாக வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதிக்கு முன்னர் அலுவலக நேரத்தினுள் ஒப்படைத்தல் வேண்டும்

சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்பட மாட்டாது.

பங்குக்கொள்கின்ற படைப்பிற்கு உபயமான கலைஞர்களின் முழுப்பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை விண்ணப்பத்தோடு முன்வைத்தல் வேண்டும்.

கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துனைப் பணிப்பாளர், இப்பணி பொறுப்பினைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராவர்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளினாலும் இதற்கான படைப்புக்களை நிர்மாணிக்க முடியும்.
       
விண்ணப்ப படிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது

பூர்த்தி செய்துள்ள விண்ணப்ப படிவத்தின் பிரதியொன்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு பற்றிய தகவல்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை

எஸ்.பி. விக்ரமநாயக்க
தொலைபேசி:+94-112-872031 / +94-112-866731
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-866732
மின்னஞ்சல்:dcanews@sltnet.lk
இணையத்தளம்: www.cultural.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:26:17
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty