The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் போக்குவரத்து சேவைகள் இலங்கைப் புகையிரதம்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கைப் புகையிரதம்

PDF Print Email

சட்டவாக்கங்களின்  புகையிரத கட்டளைச்சட்ட அத்தியாயத்தின்     ஏற்பாடுகளின் கீழ் இலங்கைப் புகையிரத சேவை ஒரு திணைக்களமாக இயங்குகின்றது.

கடமைகள்

•    புகையிரதப் பாதை, பாலங்கள், கட்டடங்களும் பிற அமைப்புக்கள் தொடர்பில் சொத்துக்களைக் கொள்ளலும் பேணலும்.
•    நீராவி இயந்திரங்கள், தீசல் பல் தொகுதிக்கூறுகள், பிரயாணிகள் வண்டிகள் மற்றும் சரக்கு ஏற்றும் வண்டிகள் உட்பட உருளும் கையிருப்புத் தொகுதி தொடர்பில் கொள்ளலும்  சொத்துக்களைப் பேணலும்.
•    சைகை மற்றும் தொலைத்தொடர்பு முறைமை சார்ந்த சொத்துக்களைக் கொள்ளலும் பேணலும்.
•    புகையிரத வலைப்பின்னலில் மக்களினதும் பண்டங்களினதும் நகர்வை ஏற்படுத்துவதற்கான புகையிரத சேவையை வழங்குதல் அதாவது
o    பிரயாணிகள் சேவைகள்
o    நீண்டதூரப் பிரயாணிகள் சேவைகள்
o    நகரங்களுக்கிடையேயான கடுகதிச் சேவைகள்
o    உள்ளூர்ப் பிரயாணிகள் சேவைகள்
o    சரக்கு ஏற்றும் சேவைகள்

புகையிரத சேவையை முகாமைப்படுத்துவதற்காக துணையான ஆதார சேவைகளைப் பெறுவதற்கு அதாவது நிருவாகம், கொள்ளல், கணக்கிடுதல் தகவல் முறைகளும் பாதுகாப்பும்.

தொடர்புக்கான விபரங்கள்:
    இலங்கைப் புகையிரத சேவை,
    அ.பெ. 355, புகையிரத தலைமை அலுவலகம்,
    மருதானை,
    கொழும்பு-10.

    தொலைபேசி 011-2421281, 011-2431177
    பாக்ஸ் 011-2446490
    இமெயில் gmrslr@sltnet.lk

அமைப்பு பற்றிய தகவல்

Ministry of Transport and Highways

7th Floor, Sethsiripaya, Stage II, Battaramulla.

தொலைபேசி:0112 187 200 / 0112 187 201
தொலைநகல் இலக்கங்கள்:0112 865 093 / 0112 187 226
மின்னஞ்சல்:secmintransport@gmail.com
இணையத்தளம்: www.transport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-10-15 09:28:23
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty