The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் போக்குவரத்து சேவைகள் இலங்கை போக்குவரத்து சபை
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை போக்குவரத்து சபை

PDF Print Email

இ.போ.ச. 2005 இன் இல.25 இலங்கை போக்குவரத்து சபைச்     சட்டத்தால் மீளமைக்கப்பட்டதுடன் இதுவே இலங்கை போக்குவரத்து சபை (1958-1978), இலங்கை மத்திய     போக்குவரத்துச் சபை மற்றும் பிரதேச சபைகள் (1978-2005), மக்கள் மயமாக்கப்பட்ட போக்குவரத்துச் சேவை (1990-1997) மற்றும் பிரதேச போக்குவரத்து கம்பனிகள் ஆகியவற்றின் (1997-2005) பின் தோன்றலாகும்.

கடமைகள்

•    நாடு முழுவதும் வசு மூலமான திறமையான பிரயாணிகள் சேவையை வழங்கும் அதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை நிலமைகளின் கீழ் தனியார் துறையினருடன் போட்டி போடுதல்.
•    ஒழுங்கமைப்பாளரால் குறிப்பிட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுமிடத்து சமூகவியல் வழியில் தேவையான சேவை ஒன்றுக்கென வசுச் சேவையை வழங்குதல்.
•    தரமான வசுச் சேவையை அதாவது நம்பகத்தன்மை, பாதுகாப்பு, வாடிக்கையாளர் அக்கறையுடன் கூடிய சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் சந்தையில் முதல்வராக வருதல்
•    பெயர் குறிப்பிட்ட வசு முடிவிடங்களைப் பேணுவதும் பிரயாணிகளின் நன்மை கருதி அந்த முடிவிடங்களிலான சேவைகளை மேம்படுத்துதல்.
•    நெடுந் தவணைக்கணக்கில் தனியார் துறையினருடன் போட்டி போடும் விதத்தில் நிதி விடயத்தில் திறமையாகவும் சுதந்திரமாகவும் வருதல்.
•    அவசர நிலைமைகளின் போது பணிக்கு அமர்த்தப்படுவதற்கு ஆயத்தமாயிருத்தல்.

தொடர்புக்கான விபரங்கள்:
    இலங்கை போக்குவரத்து சபை
    200, கிருள வீதி,
    நாரஹேன்பிட்டி,
    கொழும்பு-5,

    தொலைபேசி 011-2581120-9,
    பாக்ஸ் 011-2368921
    மின்அஞ்சல்- chairmanctb@sltnet.lk

அமைப்பு பற்றிய தகவல்

Ministry of Transport and Highways

7th Floor, Sethsiripaya, Stage II, Battaramulla.

தொலைபேசி:0112 187 200 / 0112 187 201
தொலைநகல் இலக்கங்கள்:0112 865 093 / 0112 187 226
மின்னஞ்சல்:secmintransport@gmail.com
இணையத்தளம்: www.transport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-07-12 11:45:12
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty