கட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம் |
|
|||
கட்புலனற்ற நிலைக்குள்ளாகின்ற நபர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குதல், புனர்வாழ்வளித்தல் நிவாரணம் வழங்குதல் என்பவை இந்த நிதியத்தின் செயற்பாடாகும். இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புதிய மனோபாவம் 1981ஆம் ஆண்டை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியதை அடுத்து படிப்படியாக ஆரம்பமானது. அதன் பிரகாரம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் மூலம் 1992ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க கட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம் என்ற பெயரில் சட்டமொன்று அங்கீகரிக்கப்பட்டு அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தோடு இணைந்ததாக இலங்கையில் வாழ்கின்ற கட்புலனற்ற நபர்களுக்காக பல்வேறு சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செயற்பாடுகள்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:34:24 |
» | Train Schedule | |