தகைமைகள் :-
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :-
மாற்று நடைமுறை தொழிநுட்பப் பிரிவு
தேசிய தாவர நோய்த் தடுப்புச் சேவை
கனடா மித்ரத்வ மாவத்தை
கட்டுநாயக்க.
சுயமாக தயாரிக்கப்பட்ட கடிதமொன்றின் மூலம் விண்ணப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
கட்டணம் அறவிடப்பட மாட்டாது
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
வார நாட்களில்; மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
1000 ரூபா (ஒரு புகையூட்டல் செயற்பாட்டிற்காக)
சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
ஆகக்கூடியது 02 நாட்கள்
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
புகையூட்டல் சேவையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் கடிதம் அதில் அடங்கியிருக்க வேண்டிய விடயங்கள்
• ஏற்றுமதிக்காக புகையூட்டல் சேவை தேவைப்படும் நாள்
• புகையூட்டல் சேவை தேவைப்படும் நபரின் பெயர்,நிறுவனம்,முகவரி
• புகையூட்டல் செய்ய வேண்டிய பொருட்களின் தகவல் (பெயர்,அளவு)
• புகையூட்டல் செய்யப்படும் பொருளை ஏற்றுமதி செய்யூம் நாடும் முகவரியும்
• ஏற்றுமதி செய்யூம் திகதி
இறக்குமதிக்காக
• இறக்குமதி செய்யூம் பொருள், பொருளின் அளவு
• இறக்குமதி செய்த நாடு
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி
பெயர்
பிரிவு
தொலைபேசி
தொலை நகல்
மின்னஞ்சல்
1.பரிசோதனை அதிகாரி
H.I. டயஸ்
மாற்று நடைமுறை தொழிநுட்பப் பிரிவு
+94-112-252028
+94-112-252029
+94-112-253709
npqs@sltnet.lk
2.பரிசோதனை உதவியாளர்
K.D. ஆரியரத்ன
மாற்று நடைமுறை தொழிநுட்பப் பிரிவு
+94-112-252028
+94-112-252029
+94-112-253709
npqs@sltnet.lk3
3.விவசாய ஆலோசகர்
K.G.B.சுனில்சந்திர
மாற்று நடைமுறை தொழிநுட்பப் பிரிவு
+94-112-252028
+94-112-252029
+94-112-253709
npqs@sltnet.lk3
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
ஏற்றுமதி செய்யூம் பாரிய அளவிலான மொத்தப் பொருட்களிற்காக தனியார் புகையூட்டாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற புகையூட்டல் பற்றிய கண்காணிப்பு. அதற்காக கட்டணம் அறவிடப்பட மாட்டாது. மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
விசேட விண்ணப்பப் படிவமொன்று இல்லை. சுயமாக தயாரிக்கப்பட்ட கடிதம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
பொருத்தமற்றது
அமைப்பு பற்றிய தகவல்
விவசாயத் திணைக்களம்
விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை.
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.