The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை பயிற்சி, விரிவாக்கல் சேவைகள் அரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி
கேள்வி விடை வகை முழு விபரம்


அரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி

PDF Print Email

              

கீழ்வரும் நிறுவன அரச ஊழியர்களிற்காக விவசாய திணைக்களத்தினால் நடாத்தப்படும் போட்டிப் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் மத்திய புலமைப் பாரிசில்கள் வழங்கும் அடிப்படையின்மீது தொரிவு செய்யப்படும்.

விவசாயத் திணைக்களத்தின் போர்மன் மற்றும் நடத்துநர்கள்----------புலமைப் பரிசில்கள் 10
விவசாயத் திணைக்களத்தின் விவசாய செயற்திட்ட சேவை அதிகாரிகள்----------புலமைப் பரிசில்கள் 30                                             
காணி ஆணையாளா; திணைக்களத்தின் வெளிக்கள ஆலோசகா;கள்----------புலமைப் பரிசில்கள் 10                                                   
கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் தொழிநுட்ப உதவியாளர்கள் ----------புலமைப் பரிசில்கள் 02   
இலங்கை மகாவலி அதிகார சபையின் அலகு முகாமையாளா;கள்----------புலமைப் பரிசில்கள் 18
மற்றும் வெளிக்கள உதவியாளர்கள்
ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பண்ணை நடத்துநர்கள்----------புலமைப் பரிசில்கள் 04
தெங்குப் பயிரிடல் சபையின் வெளிக்கள அதிகாரிகள்----------புலமைப் பரிசில்கள் 05
சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின்----------புலமைப் பரிசில்கள் 03
வெளிக்கள உதவியாளர்கள்
மரமுந்திரிகை சங்கத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்----------புலமைப் பரிசில்கள் 02                  
விவசாய திணைக்களத்தின் ஆராய்ச்சி துணை உதவியாளர்கள்----------புலமைப் பரிசில்கள் 05

விவசாய திணைக்களத்தின் வித்து தொழிநுட்பவியலாளர்கள் ----------புலமைப் பரிசில்கள்05
விவசாய திணைக்களத்தின் தேனிக் கட்டுப்பாட்டாளர்கள்----------புலமைப் பரிசில்கள்02
விவசாய திணைக்களத்தின் காட்சியாளர்கள்----------புலமைப் பரிசில்கள் 02
சமநல அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி----------புலமைப் பரிசில்கள்30
மற்றும் உற்பத்தி உதவியாளர்கள்
                                      
பாடநெறிகள், நடாத்தப்படும் விவசாயக் கல்லூரிகள், மற்றும் பாடநெறிகள் நடாத்தப்படும் மொழிமூலம்
இடம்
1.    குண்டசாலை            -    சிங்களம், தமிழ், ஆங்கிலம்
2.    அங்குனகொலபலஸ்ஸ    -    சிங்களம் மட்டும்
3.    பல்வெஹர            -    சிங்களம் மட்டும்
4.    வவூனியா            -    தமிழ் மட்டும்

தகைமைகள் :

அ) சிங்களம், தமிழ்மொழி, கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய 3 பாடங்களில் கட்டாயமாக திறமைச் சித்தியும், சமூகக் கல்வி, விவசாயம் ஆகிய இரு பாடங்களில் ஒன்றிற்காவது திறமைச் சித்தியூடன் (இதற்கேற்ப மொத்தமாக 4 திறமைச் சித்திகள் இருத்தல் வேண்டும்). இரண்டு தடவைகளிற்கு மேற்படாதவாறு 6 பாடங்களில் க.பொ.த. சா/தரத்தில் சித்தியடைந்திருத்தல். இதில் கட்டாயமாக்கப்பட்ட பாடங்களில் 3 திறமைச் சித்திகளுடன் ஆகக் குறைந்தது 5 பாடங்கள் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
ஆ) ஆங்கில மொழி மூலம் பாடநெறியைப் பயில விரும்பும் மாணவர்கள் க.பொ.த. சா/த பரீட்சையில் ஆங்கில மொழிக்கு திறமைச் சித்தியொன்றை பெற்றிருத்தல் வேண்டும்.
ii. வயது
விண்ணப்பம் கோரப்பட்ட அறிவித்தலில் குறிப்பிட்ட தினத்திற்கு 45 வயதிற்கு குறைந்தவராயிருத்தல் வேண்டும்.
iii.     அரச நிரந்தர நியமனம் பெற்று விண்ணப்பம் கோரப்பட்ட அறிவித்தலில்   குறிப்பிட்ட தினத்தன்று குறித்த பதவியில் நிரந்தரமாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை
விவசாய திணைக்களத்தினால் நடாத்தப்டும் எழுத்துமூல பரீட்சையில் ஒரு மணித்தியாலம் வீதம் நுண்ணறிவுப் பரீட்சை மற்றும் விவசாய பாட வினாப் பத்திரம் எனும் இரண்டினதும் பெறுபேறுகளிற்கேற்ப குறிப்பிட்ட நிறுவனத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்றவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் பற்றிய சான்றிதழ்களின் மூலப் பிரதிகளை பரீட்சித்து பார்த்ததன் பின்னர் தெரிவு தோர்ந்தெடுக்கப்படுவர்.
அடிப்படை தகைமைவுள்ள விண்ணப்பதாரர்களிற்கு நவம்பர் - டிசெம்பர் மாதங்களில் விவசாயத் திணைக்களத்தின் பரீட்சை பிரிவால் போட்டிப் பரீட்சை நடாத்தப்படும்.

விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
i.    ஒவ்வொரு வருடத்திலும் ஆகஸ்ட் மற்றும் செப்தெம்பர் மாதங்களில் விவசாயத் திணைக்களத்தினால் மேற்கூறிய நிறுவன உத்தியோகத்தர்களிடம், விண்ணப்பம் கோருவதற்கான அறிவித்தலொன்று உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.
ii.    அறிவித்தலின் பிரகாரம் விண்ணப்பம்; தயாரிக்கப்பட்டு விண்ணப்பிக்கப்படல் வேண்டும்.
iii.    பரீட்சைக் கட்டணம் ரூ.250/-

விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :-                   

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:

பரீட்சைக் கட்டணம் ரூ.250/-

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
உரிய அறிவித்தலில் உள்ள மாதிரிப் படிவம் மற்றும் அறிவூறுத்தல்கள் என்பவற்றின் பிரகாரம் நிரப்பி நிறுவனத் தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்டு பதிவூத் தபாலில் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உரிய தினத்திற்கு முன் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முனனுரிமை சேவை)

உறுதிப்படுத்தத் தேவைப்படும் ஆவணங்கள்

சேவைக்குப் பொறுப்பான பதவி நிலை உத்தியோகத்தர்கள்  

பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலை நகல் மின்னஞ்சல்
பணிப்பாளர் (செயற்திட்டம் மற்றும் பயிற்சி) 
 - செயற்திட்டம் மற்றும் பயிற்சி பிரிவு +94-812-388098 +94-812-387403     -
பிரதிப் பணிப்பாளர் (பரீட்சைகள்)  - செயற்திட்டம் மற்றும் பயிற்சி பிரிவு +94-812-388340  -  -


விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:


விண்ணப்பபடிவ மாதிரி (மாதிரி படிவமொன்றை இணைக்க
வும்)
உரிய அறிவித்தலில் உள்ள மாதிரிப் படிவம் மற்றும் அறி
வுறுத்தல்கள் என்பவற்றின் பிரகாரம் நிரப்பி நிறுவனத் தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்டு பதிவுத் தபாலில் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உரிய தினத்திற்கு முன் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்க
வும்)


அமைப்பு பற்றிய தகவல்

விவசாயத் திணைக்களம்

விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை.


கலாநிதி. ரொஹான் விஜேகோன்
தொலைபேசி:+94 812 386484 / +94 812 388157
தொலைநகல் இலக்கங்கள்:+94 812 388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.agridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:57:37
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty