The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் மரணம் இறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     B 06
இறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்

PDF Print Email
  1. இறப்புச் சான்றிதழின் பிரதியினைபெற்றுக்கொள்ள முடிவது இறப்பு நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.
  2. தேவையான விண்ணப்பப்படிவம் ஏதாவது ஒரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
  3. அறவிடப்படும் கட்டணங்கள்
    1. இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியுமாயின் ரூபா.25.00
    2. இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியாவிடின்.
      • 03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 50.00
      • 02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 100.00
  1. தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.
  2. பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும். 
  3. இறப்புச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
  4. இறப்பு பதியப்பட்டிருந்தால், இறப்புச் சான்றிதழி அனுப்பப்படிவதுடன் இறப்பு பதியப்படாதிருந்தால் அது பற்றி தெரிவித்து கடிதம்  அனுப்பப்படும்.

அமைப்பு பற்றிய தகவல்

தலைமை பதிவாளர் திணைக்களம்

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
 
திரு. S.M.D.B சண்டிலிகாமா
தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491
மின்னஞ்சல்:info@rgd.gov.lk
இணையத்தளம்: www.rgdept.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:26:01
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty