The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள் தாழ் நிலங்கள் மற்றும் வயல் காணிகளை அபிவிருத்தி செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

தாழ் நிலங்கள் மற்றும் வயல் காணிகளை அபிவிருத்தி செய்தல்

PDF Print Email

தகைமைகள்

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை :
(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினாலும் இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபனத்தினாலும் இந்த அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் :
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:-
வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை

சேவையினை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் :-
வதிவிட பணிகளுக்காக ரூ.1000 + வற் வரி
வதிவிடமல்லாத பணிகளுக்காக ரூ.2000 + வற் வரி

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினாலும் இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபனத்தினாலும் இந்த அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.

சேவையினை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
சுமார் 03 வாரமளவூ

உறுதிபடுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் :

1.    நில அளவை வரைப்படத்தின் பிரதியொன்று
2.    காணிக்கு செல்வதற்கான வழியைக் குறிக்கும் மாதிரி குறிப்பொன்று.

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி   
பெயர்   
பிரிவூ   
தொலைபேசி   
தொலைநகலி   
மின்னஞ்சல்
பணிப்பாளர் (செயற்படுத்தல்) திரு. ரீ.ஏ. பெரேரா செயற்படுத்தல் +94-112-872616 +94-112-871503 d-enfoc@uda.lk
கட்டடக் கலைஞர் இனோக்கா மஹானாம
செயற்படுத்தல் +94-112-872616 +94-112-871503 d-enfoc@uda.lk

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவூம்.)

அமைப்பு பற்றிய தகவல்

Urban Development Authority

6th and 7th Floors,
"SETHSIRIPAYA",
Battaramulla.

தொலைபேசி:011-2875916 to 2875920, 011-2873644, 011-2873647, 011-2873649, 011-2873651, 011-2873652, 011-2875333
தொலைநகல் இலக்கங்கள்:011-2872390
மின்னஞ்சல்:info@uda.gov.lk
இணையத்தளம்: www.uda.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-08-15 11:23:59
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty