The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் காலநிலை சேவைகள் வானிலைத் தகவல்களை பெற்றுக் கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

காப்புறுதி நட்டஈட்டிற்காகவூம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளிற்காகவூம் விரிவான வானிலைத் தகவல்களை பெற்றுக் கொள்ளல்

PDF Print Email

தகைமைகள்:
எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் பணம் செலுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியூம்.

விண்ணப்பப் படிவத்தை சமார்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடம்இ கருமபீடம்; மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:

இல்லை

சமார்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார வேலை நாட்களில் காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை

சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக செலுத்த வேண்டிய கட்டணம்.

வானிலை தரவூகளின் கால வரையறையைப் பொறுத்து அறவிடப்படும் கட்டணம் தீ
ர்மானிக்கப்படும்.

சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக செலவாகும் காலம்

(சாதாரண சேவை மற்றும் முன்னுhpமைச் சேவை)
அறிக்கையில் அடங்கும் தரவூ மற்றும் தகவல்களிற்கேற்ப காலம் தீ
ர்மானிக்கப்படும்.

உறுதிப்படுத்தத் தேவைப்படும் ஆவணங்கள்:
வானிலை அறிக்கை தேவைப்படும் கால எல்லை அல்லது நேரம்இ இடம்இ பிரதேசம் மற்றும் தேவைப்படும் தகவல்கள் பற்றிய முழுமையான விபரமொன்று உரிய நிறுவனத்தினால் அல்லது நபாpனால் சமா;ப்பிப்பது கட்டாயமானதாகும். தகவல்இ தேவைப்படுவதற்கான காரணம்.
தொலைபேசிஇ தொலைநகல்இ முகவ
ரியூடன் பின்னூட்டல் செய்யப்பட வேண்டும்.

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி   
பெயர்   
பிரிவூ தொலைபேசி தொலைநகலி மின்னஞ்சல்
கடமைக்கு பொறுப்பான வானியாலர் - தேசிய வானிலை அவதான நிலையம் +94-112-682661 +94-112-682661 meteo@slt.lk
பிரதிப் பணிப்பாளர் 3 - தேசிய வானிலை அவதான நிலையம் +94-112-691443 +94-112-691443 meteo@slt.lk

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
கோரிக்கையை முன்வைக்க முன்ன மேற்கூறிய அதிகாரிகளுடன் தேவை பற்றி கலந்துரையாடுவது மிகவூம் பொருத்தமானதாகும்
.

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)
இல்லை

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)
இல்லை.

அமைப்பு பற்றிய தகவல்

வளிமண்டலவியல் திணைக்களம்

383, பௌத்தாலோக மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.

தலைமை பணிப்பாளர்- G.B. சமரசிங்க
தொலைபேசி:+94-11-2694846, +94-11-2694847, +94-11-2681647
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2698311
மின்னஞ்சல்:metdpa@meteo.gov.lk
இணையத்தளம்: www.meteo.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:03:30
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 1
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty