The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் காலநிலை சேவைகள் வானிலை ஆராய்ச்சிக் கண்காட்சிகளுக்காக பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

வானிலை ஆராய்ச்சிக் கண்காட்சிகளுக்காக பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

தகைமைகள்:
பாடசாலை அரச மற்றும் அரச சர்பற்ற நிறுவனங்கள்.

விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்

வானிலை அவதான நிலைய பணிப்பாளர் நாயகத்திற்கு அல்லது உபகரணப் பிரிவிற்கு கடிதமொன்றை அனுப்புவதன் மூலம் அல்லது நேரில் வந்து நாளொன்றை ஒதுக்கிக் கொள்ள முடியூம்.நேரம் தினம் இடம் என்பவற்றை குறிப்பிட்டு பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் நேரகாலத்துடன் உரிய பாடசாலையின் அல்லது நிறுவனத்தின் தலைவர் அனுமதி கோருவதன் மூலம் அல்லது நேரடியாக வந்து கலந்துரையாடிக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார வேலை நாட்களில் காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை.

சேவையைப் பெற்றுக்கொள்ள கட்டணம்
கண்காட்சிப் பொருள் அதிகரிகளின் தேவைக்கேற்பவூம் சேவையைக் எதிர்பார்க்கும் அரச அரச சார்பற்ற நிறுவனத்திற்கேற்பவூம் தீர்மானிக்கப்படும்.

சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக செலவாகும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமைச் சேவை)
ஏற்புடையதன்று.

உறுதிப்படுத்தத் தேவைப்படும் ஆவணங்கள்:
கண்காட்சி நடாத்தப்படும் உரிய பாடசாலை அல்லது நிறுவனத் தலைவரின் கடிதம்.

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி பெயர்   
பிரிவூ   
தொலைபேசி   
தொலைநகலி   
மின்னஞ்சல்
பணிப்பாளர் 2  
- நடவடிக்கை கடமை +94-112-686499 +94-112-698311 meteo@slt.lk
பிரதிப் பணிப்பாளர் 
- கண்காட்சி +94-112-682041 +94-112-698311 meteo@slt.lk
கடமைக்குப் பொறுப்பான வானியலாளர் - உபகரணம் +94-112-694846 +94-112-698311 meteo@slt.lk
கடமைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் - உபகரணம் +94-112-694846 +94-112-698311 meteo@slt.lk

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
கண்காட்சிப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஒழுங்குசெய்ய வேண்டியதுடன் அவற்றின் பாதுகாப்பையூம் உறுதிப்படுத்த வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் பாடசாலை மாணவர்கள் மாத்ரதிரம் கண்காட்சி நடவடிக்கைகளிற்காக பயிற்றுவிக்கப்படுவர்
மேற்கூறிய சந்தர்ப்பங்களில் நேரம் நாள் இடம் என்பன சிக்கல் இல்லாதவாறு குறிப்பிடப்படல் வேண்டும்.
மாதிர் விண்ணப்பப் படிவம் (மாதிர் படிவத்தை இணைக்கவூம்)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)

அமைப்பு பற்றிய தகவல்

வளிமண்டலவியல் திணைக்களம்

383, பௌத்தாலோக மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.

தலைமை பணிப்பாளர்- G.B. சமரசிங்க
தொலைபேசி:+94-11-2694846, +94-11-2694847, +94-11-2681647
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2698311
மின்னஞ்சல்:metdpa@meteo.gov.lk
இணையத்தளம்: www.meteo.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:03:24
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty