The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் Seminars, Workshops & Training Programmes வானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரியபயிற்சி நிகழ்ச்சிகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

வானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரிய குறுகிய கால பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் அதற்குரிய வளவாளர்களின் பெங்களிப்பைப் பெற்றுக்கொள்ளல்.

PDF Print Email

தகைமைகள்
அரச சார்பற்ற மற்றும் அரச நிறுவனங்களிற்காக

விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை

(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
வானிலை அவதான நிலைய பணிப்பாளர் நாயகத்திற்கு அல்லது உபகரணப் பிரிவிற்கு கடிதமொன்றை அனுப்புவதன் மூலம் அல்லது நேரில் வந்து நாளொன்றை ஒதுக்கிக் கொள்ள முடியூம்.

விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார வேலை நாட்களில் காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை.

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
காலம் மற்றும் சேவையின் தன்மைக்கேற்பவூம் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் தன்மைக்கேற்பவூம் கட்டணம் தீர்மானிக்கப்படும்.

சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக செலவாகும் காலம்
(சாதாரண சேவை மற்றும் முன்னுரிமைச் சேவை)
குறித்த விடயத்திற்குப் போதிய கால நேரம் காணப்படல் வேண்டும்.

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி    பெயர்    பிரிவூ    தொலைபேசி    தொலைநகலி    மின்னஞ்சல்
பணிப்பாளர் 2 - நடவடிக்கை கடமை +94-112-686499 +94-112-698311 meteo@slt.lk
பிரதிப் பணிப்பாளர் 4 - பயிற்சி அலுவல்கள் +94-112-665088 +94-112-698311 meteo@slt.lk
கடமைக்குப் பொறுப்பான வானியலாளர் - விவசாய காலநிலை +94-112-681038 +94-112-698311 meteo@slt.lk
கடமைக்குப் பொறுப்பான வானியலாளர் - காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வூ நிலையம் +94-112-676259 +94-112-676259 meteo@slt.lk
கடமைக்குப் பொறுப்பான வானியலாளர் - கட்டுநாயக்க விமான நிலையம் +94-112-252319 +94-112-252319 meteo@slt.lk

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
வளவாள
ரிகள் தேவைப்படும் துறை நேரம் இடம் என்பவற்றை குறிப்பிட வேண்டியதடன் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவத்தை இணைக்கவூம்)
பூரித்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூரித்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)

அமைப்பு பற்றிய தகவல்

வளிமண்டலவியல் திணைக்களம்

383, பௌத்தாலோக மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.

தலைமை பணிப்பாளர்- G.B. சமரசிங்க
தொலைபேசி:+94-11-2694846, +94-11-2694847, +94-11-2681647
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2698311
மின்னஞ்சல்:metdpa@meteo.gov.lk
இணையத்தளம்: www.meteo.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:03:33
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty