The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொழில்சார் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்.
கேள்வி விடை வகை முழு விபரம்

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொழில்சார் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்.

PDF Print Email

தகைமைகள்
தொழிற் துறையில் மற்றும் தொழிநுட்பத் துறையில் தொழிலினை வழங்கக் கூடிய ஆற்றல்.

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை:
தபால், தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பப் படிவங்களை அனுப்புதல்.

பணிப்பாளர்
(தொழில்சார் வழிகாட்டல், தொழில் உருவாக்கம் மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள்)
இலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபை
354ஃ2 நிபுனத்தா பியச
எல்விட்டடிகல மாவத்தை
நாராஹேன்பிட்டி
கொழும்பு -05.
தொலைநகல் 011 – 2505123
மின்னஞ்சல் : vtajpc@yahoo.com
   
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
தலைமை அலுவலகத்தின் தொழில் உருவாக்கம் மற்றும் தொழில்சார் வழிகாட்டல் பிரிவில் அல்லது மாவட்ட அலுவலகங்களின் மூலம்
 
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரையில்

சேவையினை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
3 – 4 வாரங்கள்

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
நிறுவனத்தின் கடிதத் தலைப்புடன் பணிப்பாளர் அல்லது மனிதவள முகாமையாளரின் கையொப்பத்துடனான கடிதம்

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள் :
1.    பணிப்பாளர் (தொழில்சார் வழிகாட்டல் மற்றும் தொழில் உருவாhக்கம் மற்றும்  
விசேட நிகழ்ச்சித் திட்டங்கள்)
2.    பயிற்சி முகாமையாளர் (தொழில்சார் வழிகாட்டல் மற்றும் தொழில் உருவாhக்கம் மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள்)

அமைப்பு பற்றிய தகவல்

Vocational Training Authority of Sri Lanka

354/2,
"Nipunatha Piyasa",
Elvitigala Mawatha,
Narahenpita,
Colombo 05.

தொலைபேசி:011-7270270
தொலைநகல் இலக்கங்கள்:011-2581914
மின்னஞ்சல்:chairman@vtasl.gov.lk
இணையத்தளம்: www.vtasl.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-06 11:50:09
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty