The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை முன்னோக்கிய நாணயமாற்று ஒப்பந்தங்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியின் முன்னோக்கிய நாணயமாற்று ஒப்பந்தங்கள்

PDF Print Email

எதிர்காலத்தில் குறிப்பிட்டதொரு திகதியில் குறிப்பிட்டதொரு வெளிநாட்டு நாணயத்துக்கு தீர்மானிக்கப்பட்ட செலாவணி வீதத்தில் கொள்வனவு செய்வதற்கு அல்லது விற்பதற்கு வாடிக்கையாளருடன் இணங்கும் ஒரு ஒப்பந்தமாகும்.
   
முன்னோக்கிய  ஒப்பந்தம்  தேவைப்படுவது ஏன்?
   
1.    அந்நியச் செலாவணி வீத மாற்றங்களின் போது ஏற்படும் பாதகமான நிலைமைகளைத்  தவிர்ப்பதற்கு.
2.    எதிர்காலத்தில் கொள்வனவு ெசய்யப்படும் பண்டங்களின் விலையை இன்றே தீர்மானிப்பதற்காக.
3.    எதிர்காலத்தில் செலுத்த வேண்டியிருக்கும் தொகையை அறிந்து அதற்குத்  தேவையான பணத்தை சேகரிப்பதற்கு.
       
இறக்குமதியாளன் அந்நியச் செலாவணி வீதம் அதிகரித்தால் வாங்குவதற்கிருக்கும் பண்டங்களுக்குக் கூடியதொரு தொகையை செலுத்த நேரிடும்.

இத்தகைய நட்டத்தைத் தவிர்ப்பதற்காக முன்னோக்கிய ஒப்பந்தம் மூலம் எதிர்கால அந்நியச் செலாவணியை முன்கூட்டியே தீர்மானிப்பதற்கு முன்னோக்கிய ஒப்பந்தம் உதவுகிறது.

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mrs. L.K Gamage
தொலைபேசி:+94-11-2203333 / +94-11-2446790 / +94-11- 2445815 / +94-11- 2544333
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:30:57
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty