The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறைத்திற்கான உதவுத்தொகை, அனுசரணை ஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

ஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தல்

PDF Print Email

காணிகளைத் தெரிவூ செய்தல்:-

  • 25மூ ஐ விட இடைவெளி நடுகை செய்யக்கூடிய ஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கைக் காணியாக இருத்தல் வேண்டும்.
  • ஏற்றுமதி விவசாய பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காணியின் அளவூஇ குறைந்த பட்சம் ½ ஏக்கராகவேனும் இருத்தல் வேண்டும்.
  •   இதன் பொருட்டு கலப்புப் பயிர்கள் மற்றும் ஊடு பயிர்களைக் கொண்ட காணிகளையூம் தெரிவூ செய்யலாம்.
  • கறுவா, மிளகு, கொக்கோ, கோப்பி, ஏலம், கராம்பு மற்றும் சாதிக்காய் போன்ற பயிர்களுக்காக மாத்திரம் அச்சேவைகள் அமுலாக்கப்படும்.

முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ள செய்ய வேண்டிய பணிகள்

  • மண் மற்றும் நீரைப் பேணுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டிருத்தல்.
  • பயிர்ச் செய்கையின் இடைவெளி நடுகை செய்யப்பட்டிருத்தல்.
  • நிழல் கட்டுப்படுத்தப்பட்டிருத்தல்.
  • ஏற்றுமதிப் பயிர்களின் கிளை தறிக்கப்பட்டிருத்தலும் பயிற்றப்பட்டிருத்தலும்.
  • ஒருங்கிணைந்த மண் போசாக்கு முகாமைத்துவ முறைகள் கடைப்பிடக்கப்பட்டிருத்தல்.
  • களைகள் கட்டுப்படுத்தப்பட்டிருத்தல்.

புதிவூ செய்யப்படுவதற்காக விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

  • உங்கள் பிரதேசத்தின் ஏற்றுமதி விவசாய விரிவாக்க அலுவலகத்திடமிருந்தோ ஏற்றுமதி விவசாய மாவட்ட அலுவலகத்திடமிருந்தோ ரூ.10ஃ- முத்திரையைச் சமர்ப்பித்து அதற்கான விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை புதன்கிழமை ஒன்றில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் ஏற்றுமதி விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்அலுவலகத்திற்கோ அந்த மாவட்டத்தின் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கோ ஒப்படைக்க வேண்டும்.

உதவிபெற அவசியமான ஆவணங்கள்

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம்
  •   பூர்வாங்க காணிப் பரிசீலனை அறிக்கை
  • 1இ 2இ 3வது பரிசீலனை அறிக்கைகள்
  • செலுத்துதலுக்கான பரிசீலனை அறிக்கை
  • உடன்படிக்கை மற்றும் வவூச்சர்

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

  • பிரதேசத்தின் விரிவாக்க உத்தியோகத்தரும் ஏற்றுமதி விவசாய மாவட்ட உதவிப் பணிப்பாளரும் தலைமையாக விhpவாக்க உத்தியோகத்தரும்.

அமைப்பு பற்றிய தகவல்

Department of Export Agriculture

1095,
Sirimavo Bandaranayake Mawatha,
Peradeniya.

Mr. Aruna Disanayaka
தொலைபேசி:+94 812 388651, +94 81 2386018, +94 81 2386019
தொலைநகல் இலக்கங்கள்:0812388738
மின்னஞ்சல்:helpdesk@dea.gov.lk
இணையத்தளம்: www.dea.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:39:02
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty