Required Forms B Form | |||||||||||||||
தொழிற் சங்கங்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் சம்மேளனங்களைப் பதிவு செய்தல் |
|
||||||||||||||
தகைமைகள்
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-
7 ஆம்மாடி, தொழிற் சங்கப் பிரிவு, தொழிற்செயலகம். தேவையான விண்ணப்பப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம். இணையத்தளம்:labourdept.gov.lk
விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம். :-
கட்டணம் இல்லை. விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-
உரிய தொழிற்சங்கம் / இணைப்பு உருவாக்குவதெனவும் அத்தகைய தொழிற் சங்கம் / இணைப்பு பதிவு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்ட கூட்டம் நடைபெற்ற திகதியிலிருந்து 03 மாத காலம் முடிவடைவதற்கு முன்னர். சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் :-
விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட பெறுமதியுடை ய ஒரு முத்திரை மட்டும். சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)
வழங்கப்பட்ட விபரங்களின் திருத்தத்தின் பிரகாரம் ஆகக் கூடியது. உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்
இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
இல்லை. விண்ணப்பப் படிவம் ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)
தேவையான விண்ணபப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் இணையத்தளம்: labourdept.gov.lk
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:39:59 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |