ஊழியர் ஒருவர் தனது சேவையை முடிவுறுத்தியது தொடர்பாக முறைப்பாடு செய்தால் அதன் மீதும் மற்றும் தொழில் தருநர் ஒருவர் ஒர் ஊழியரின் சேவையை முடிவுறுத்த அனுமதியை கோரி விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்திருப்பின் அதன் மீதும் பரிசோதனையை நடாத்துதல் |
|
||||||||||||||||||||
தகைமைகள்
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு, 1971ஆண்டின் 45 ஆம் இலக்க, ஊழியரைத் தொழிலிலிருந்து முடிவுறுத்தும் ( திருத்த) சட்டத்தின் கீழ் (விசேட ஏற்பாடுகள்) உள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களால் மேவப்படக் கூடிய தொழிலில் ஈடுபட்டுள்ளவராக இருத்தல் வேண்டும்.
கீழே குறிப்பிடப்பட்ட ஊழியர்கள் இச்சட்டத்தின் கீழ் நிவாரணம்பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-
குறிப்பிட்ட விண்ணப்பப்படிவம் இல்லை. விண்ணப்பம் தயாரிக்கும் சந்தர்ப்பத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.
மேலுள்ள விடயங்களுக்கும் மேலதிகமாக, தொழில் முடிவுறுத்திய திகதி, தொழில் முடிவுறுத்திய தற்கான காரணம், பணிப்பாளர்கள்/உரிமையாளர்/ பங்குதாரர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள். விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-
பொருத்தமற்றது. விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-
பொருத்தமற்றது. சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் :-பொருத்தமற்றது. சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)
பொருத்தமற்றது. உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்
இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் பொருத்தமற்றது. விண்ணப்பப்படிவம் ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)பொருத்தமற்றது.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:27 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |