The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் ஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை அரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் மீள மாற்றியமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கொடுப்பனவு
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     K Form
அரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் மீள மாற்றியமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கொடுப்பனவு

PDF Print Email

கோரல் செய்யப்படக் கூடிய சந்தர்ப்பங்கள்

  • நிறுவனம் ஒன்று  அரசாங்கத்தினால் எடுக்கப்படும் போது.
  • அரசாங்க உடைமையாக்கப்பட்ட  வியாபாரம் ஒன்று பொதுக்கம்பனியாக மாற்றப்படல்
  • நிறுவனம் ஒன்று மீளமைப்பு செய்தல் / தேசியமயமாக்குதல்
  • அரசாங்கக் கூட்டு தாபனம்  மற்றும் நியதிச்சட்ட  முறையான சபைகள் மூடப்படுதல்
  • மேலுள்ள காரணங்களின் பேரில் தொழிலிலிருந்து விலகும் ஊழியர்கள் தொழில் ஆணையாளர்  அதிபதியிடமிருந்து முற்கூட்டிய அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்.  இவ்வனுமதியைப் பெற்றுக் கொண்ட  ஊழியர்களுக்கு மட்டுமே  நன்மைகள் வழங்கப்படும்.

குறிப்பு: மேலுள்ள அனைத்துச் சந்தர்ப்பங்களிலும்,நன்மைகள் கோரும் போது அவர் தொழிலிருந்து  விலகியவராக இருத்தல் அவசியமானதாகும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய  இடங்கள்:-

மாவட்டத் தொழில் அலுவலகங்கள், உப தொழில் அலுவலகங்கள், தலைமை அலுவலக கீழ் தளத்தில் உள்ள கரும பீடத்தில் மற்றும் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் . இணையத்தளம் labourdept.gov.lk  

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம் :-

கட்டணம் இல்லை

விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-

அங்கத்தவரால் பூரணப்படுத்தப்பட்ட  விண்ணப்பப்படிவமானது ,அவரது வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள  மாவட்டத் தொழில் அலுவலகத்திற்கு அல்லது  உபதொழில் அலுவலகத்திற்கு வேலைநாட்களில் அலுவலக நேரத்தில்  அங்கத்தவரே நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான  கட்டணம் :-

சேவை கட்டணம் இல்லை

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)

அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பின், 03 கிழமைகளுள்.

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்

  • இறுதியாகத் தொழில்புரிந்த தொழில் தருநரால் சான்றுபடுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம், உரிய அங்கத்துவ இலக்கங்களுக்கான “பீ” அட்டைகள், தேசிய அடையாள அட்டை மற்றும் அதனது பிரதி மற்றும் வங்கிக்கணக்குப் புத்தகத்தின் பிரதி;
  • பூரணப்படுத்தப்பட்ட “K”   விண்ணப்பப்படிவத்தின்  பகுதி ii ஆனது தொழில் தருநரால் சான்றுபடுத்தப்பட்டு தலைமைச் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்

பதவி

பிரிவு

தொலைபேசி

தொலை நகல்

மின்னஞ்சல்

பிரதித்தொழில் ஆணையாளர்

ஊ.சே.நி.கொடுப்பனவுப் பிரிவு

011-2369214

011-2368904

011-2368911

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்கப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்  

சமர்பிக்கும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் காணப்படின் அவ்விடயங்கள் தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழில் அலுவலக பிரதித் தொழில் ஆணையாளர் அல்லது உதவித் தொழில் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கலாம்

விண்ணப்பப்படிவம்  ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

தேவையான விண்ணப்​ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

இணையத்தளம்: labourdept.gov.lk  

அமைப்பு பற்றிய தகவல்

தொழில் திணைக்களம்

தொழிற்செயலகம்,

இல.: 41,  

கிருள வீதி,

கொழும்பு 5.

திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர
தொலைபேசி: (+94)11 2581145
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:39:07
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty