The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி குத்தகையும் காப்புறுதியும் வரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)
கேள்வி விடை வகை முழு விபரம்


வரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)

PDF Print Email


தகைமைகள் :

வருமான வரி, பெறுமதி சோர்க்கப்பட்ட வரி(VAT)இ பொருளாதார சேவைகள் கட்டணம் (ESC), உழைக்கும்போதே செலுத்தும் வரி (PAYE), முத்திரை வரி என்பன செலுத்த வேண்டிய நபர்களாகக் காணப்படல் அல்லது ஏற்றுமதி/இறக்குமதியாளராக இருத்தல்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை:

(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், கருமபீடம், மற்றும்

நேரம் என்பன)

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-


இறைவரித் திணைக்களத்தின் கீழ்மாடியிலுள்ள வரி சேவைகள் பிரிவிலிருந்து அல்லது உள்ளுர் இறைவரி பிராந்திய அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்

இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:            
(சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமை சேவைகள்) உரிய முறையில் சரியாக பூர்த்திசெய்யப்பட்டு தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 20 நிமிடத்திற்குள் சான்றிதழ் வழங்கப்படும்.

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:

1.    தனி தொழில் முயற்சியொன்று அல்லது பங்குடைமை ஒன்றாயின்

i.    பதிவுச் சான்றிதழ்
ii.    உரிமையாளார், பங்காளார்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று

2.    வரையறுக்கப்பட்ட கம்பனி ஒன்றாயின்

i.    அமைப்பக கூட்டுப் பத்திரம்    -    பணிப்பாளார்களின் கையொப்பத்துடன்
ii.    அமைப்பக விதி            -    பணிப்பாளார்களின்

கையொப்பத்துடன்
iii.    கம்பனி பதிவுச் சான்றிதழ்
iஎ.    பணிப்பாளார்களின் ஆவணம் (மாதிரிப் படிவம் 48)
எ.    மாதிரிப் படிவம் 36

3.    இறக்குமதி நடவடிக்கைகளுக்கான உறுதிச் சீட்டு, கப்பல் அறிக்கை               
 
4.    ஏற்றுமதி நடவடிக்கைகளின்போது ஏற்றுமதிச் சான்றிதழ்
       (ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் வழங்கப்பட்ட)

5.    விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும்போது நிழல் பிரதிகளும் இணைக்கப்படல் வேண்டும்.

6.    கம்பனிகளுக்கு இந்தப் பிரிவினால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் பணிப்பாளார் ஒருவரால்

கைச்சாத்திடப்படல் வேண்டும். மேலும் அந்த கையொப்பம் அமைப்பக கூட்டுப் பத்திரம் அல்லது மாதிரிப் படிவம்  48 இன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.


கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி         
பெயர்    பிரிவு தொலைபேசி    தொலை நகலி மின்னஞ்சல்
விலை மதிப்பீட்டாளர் - வரி சேவைகள் பிரிவு +94-11-2434313 +94-11-2434314 eg@inlandrevenue.gov.lk


வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதனால் பெயரை குறிப்பிடுவது பயனற்றதாகும்.

விதிவிலக்காக அமைகின்ற மேற்படி தேவைகளுக்கு புறம்பான சந்தார்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்

சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக    
-    சொந்த தொழில் முயற்சியொன்றாயின்  உரிமையாளர்
-    பங்குடமையாயின் பங்காளர் ஒருவர்
-    கம்பனி ஒன்றாயின் பணிப்பாளர்
ஒருவர் சமூகமளித்தல் வேண்டும்.

வேறொரு நபர் வருவதாயின் உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட கடிதமொன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.

விண்ணப்ப மாதிரிப் படிவம் (மாதிரிப் படிவமொன்றை இணைக்கவும்)

இணைக்கப்பட்டுள்ளது.

பூர்த்திசெய்யபப்ட்ட மாதிரி விண்ணப்படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிப்படிவமொன்றை இணைக்கவும்)

இணைக்கப்பட்டுள்ளது.
 


அமைப்பு பற்றிய தகவல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

உள்நாட்டு இறைவரிக் கட்டிடம்,
சேர் சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தை,
த.பெ.இல. 515,
கொழும்பு 02.


திரு. எஸ்.எஸ். டி. வீரசேகர
தொலைபேசி:011-2135135
தொலைநகல் இலக்கங்கள்:011-2337777
மின்னஞ்சல்:cgir@ird.gov.lk
இணையத்தளம்: www.ird.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:19:01
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites



மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty