தேயிலை் பயிர் செய்கை புணர் நிர்மாணம் தொடர்பாக மானியம் வழங்குதல் |
|
||||||||||||||||||||||||||||||
கொழுந்து பறிக்கின்ற தேயிலைத் தோட்டங்களில் கவ்வாத்து வெட்டுதல் உள்ளடங்கலான ஏனைய விவசாயத் தேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அழிவடைந்த நாற்றுக்களுக்கு புதிய நாற்றுக்களை நடுதல் தொடர்பாக இந்த மானியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தகைமைகள் 01. 02 ஏக்கருக்குக் குறைவான காணிக்கு சொந்தமான தேயிலை சிறு பற்று நில உரிமையாராக இருத்தல் (தற்போதைய பயிர்ச்செய்கை நிவாரணக்கொள்கையின் பிரகாரம்)
06. ஓரு ஏக்கர் தேயிலைச் செய’கைக் காணியில் இருக்க வேண்டிய இறந்த மொத்த செடிகளின் எண்ணிக்கை 1000 மாக இருத்தல் வேண்டும். மேல் நாட்டு – மத்திய நாட்டு தேயிலைச் செடிகள் தொடர்பில் அந்த எண்ணிக்கை ஆயிரமாக இருப்பினும் கீழ் நாட்டுத் தேயிலை தொடர்பில் 750 ஆக இருப்பின் அது தொடர்பில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்களை சமர்பிக்கின்ற நடபடிமுறை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தாளிலுள்ள அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்படும். விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள் பயிர் நன்கொடை விண்ணப்பப் படிவம் :- பிரதான அலுவலகம், சகல பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தேயிலை பரீட்சிப்பு செயற்திட்ட அலுவலர்களின் அலுவலகங்கள் மற்றும் உப அலுவலகங்களிலிருந்து தேயிலை பரிசோதனை அலுவலர்கள் புதன் கிழமைகளில் அலுவலகத்திலும் ஏனைய தினங்களில் களவிஜயத்தின் போதும் சந்தித்துக் கொள்ள முடியும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய தொகை சமர்பிக்க வேண்டிய நேரங்கள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்
சேவையை வழங்குவதற்கு எடுக்கும் காலம் ( பொதுவான சேவை மற்றும் முன்னோடிச் சேவை ) குறிப்பு – இந்த அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் 1 வருடமாகும் கட்டணம் ஒரு செடிக்கு ரூபா 10 என்ற வகையில் இரு தவணைக் கட்டணங்களில் செலுத்தலாம்.. தேவையான உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் இல்லை. சேவைப் பொறுப்பு பதவிநிலை உத்தியோகத்தர்.
விஷேடமாக தேவைகளுக்கு அப்பால் எழும் சந்தர்ப்பங்களும் விஷேட தகவல்களும் இறந்த செடிகளுக்குப் பதிலாக புதிய செடிகள் வழங்கப்படவுள்ள காணிகளில் சிறந்த முறையில் மானா எனும் வகையிலான புற்கள் நடப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்படு 18 மாதங்கள் பேணப்படுதல் வேண்டும். பின்னர் பூமி மட்டம் வழை வெட்டி சிநந்த முறையில் முற் தயார்செய்யப்பட்ட நிலத்தில் தேயிலைச் செடிகள் வளாக்கபடுதல் வேண்டும். சங்க உறுப்பினர்களின் காணிகள் வெட்டப்படுகின்ற குழிகளுக்கு அசேன பசளை பயன்படுத்தப்பட முடியும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 0000-00-00 00:00:00 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |