The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கழகங்கள் மற்றும் சங்கங்களின் கணக்குகள்
கேள்வி விடை வகை முழு விபரம்


கழகங்கள் மற்றும் சங்கங்களின் கணக்குகள்

PDF Print Email


  
தகைமை


• குறித்த கழகம், சங்கம் அல்லது அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவர்களதும் விருப்பத்துடன் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் கிளையினைக் குறிப்பிட்டு சேமிப்புக் கணக்கொன்றினைத் திறப்பதற்கு அவர்களது வருடாந்த பொதுக் கூட்டத்தில் சங்கம் உடன்பாட்டிற்கு வந்திருத்தல்.

தேவையான ஆவணங்கள்


• தலைவர் மற்றும் செயலாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட விதிகளின் பிரதி
• சங்கம் /கழகம் /அமைப்பினது பிரேரணை ஒன்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
• உத்தியோகபூர்வ அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்டதைக் காட்டும் வருடாந்த பொதுக் கூட்ட அறிக்கைகளின் சான்றுபடுத்தப்பட்ட பிரதி
• கையொப்பமிடுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டவர்களின் மாதிரி கையொப்பங்கள்
• கையொப்பமிடுவதற்கு அதிகாரமமளிக்கப்பட்டவர்களின் தே.அ.அட்டை பிரதிகள்

கணக்குத் திறப்பதற்காக எடுக்கும் காலம்


• ஆகக் கூடியது 15 நிமிடங்கள்

பணிப்பாணையின் பிரதி – இணைக்கப்பட்டுள்ளது.
 
பூரணப்படுத்தப்பட்ட மாதிரிப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


அமைப்பு பற்றிய தகவல்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி லிமிடெட்

நோ 80,
நவால ரோடு,
நுகேகொட


திரு. ஏ.சரத் டி சில்வா
தொலைபேசி:011 2821030 / 011 2821035
தொலைநகல் இலக்கங்கள்:011 2821031
மின்னஞ்சல்:info@lankaputhra.lk
இணையத்தளம்: www.lankaputhra.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 09:05:12
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 367
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty