தேயிலை சிறு பற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகார சபையினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண முறைமைகளின் பிரகாரம் புதிய பயிர்ச்செய்கை தவிர்ந்த ஏனைய தேயிலைப் பயிர்ச்செய்கை கள் தொடர்டபில் இந்தக் கடன் திட்டம் அமுல்படுத்தப்படும்.
பயிர்ச்செய்கை தொடர்பில் வழங்கப்படும் சாதாரண முறைமைகளிலிருநட்து தேயிலை அபிவிருத்தி சுழற்சி நிதி கடன் முறைமை வேறுபடுவது எவ்வாறு?
குறிப்பு – 2009 ஆம் ஆண்டு தொடர்பில் இச்சேவை அமுல்படுத்தப்பட மாட்டா.
|
பயிர்ச்செய்ரக நிஜவாரண முறைமை
|
தேயிலை அபிவிருத்தி செயற்றிட்ட சுழற்சி நிதியக் கடன் முறைமை
|
விண்ணப்பப்படிவம்
|
தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபைக்கு சமர்ப்பித்தல் வேண்டும்
|
தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபைக்கு சமர்ப்பித்தல் வேண்டும்
|
கடன்/நிவாரண நிதி தொடர்பிலான சிபாரிசு
|
தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை
|
தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை
|
களப் பரிசோதனை
|
தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் தேயிலை பரிசோதனை அலுவலர்களினால் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
|
தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் தேயிலை பரிசோதனை அலுவலர்களினால் மேற்கொள்ளப்படும்.
|
தவணைக் கட்டணம் செலுத்தல் பற்றிய சிபாரிசு
|
தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை
|
தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை
|
தவணைக் கட்டணம் செலுத்தும் நிறுவனங்கள்
|
தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை
|
சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள்
|
உதவியா அல்லது கடனா
|
உதவி
|
கடன்
|
வட்டி
|
இல்லை
|
9 %
|
மானியம்
|
முழுத்தொகை
|
தேயிலை மீள் பயிரிடல் தொடர்பில் குறித்த அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியான காலம் முடிவுற்றால் வட்டித் தொகையிலிருந்து 50 % தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையினால் செலுத்தப்படும்
|
தகைமை
1. இலங்கைப் பிரசையாக இருத்தல்.
2. தனி உரிமை அல்லது பொது உரிமையாளர், பதிவு செய்யப்பட்ட கம்பனி, தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட தேயிலை சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சங்கமாக.
3. நிதி நிறுவனத்தினால் முற் கடன் ஒன்றினைப் பெற்றுக்கொண்டு கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாதவராக இருத்தல் கூடாது.
4. உத்தேச செயற்றிட்டத்தின் செலவில் 25 வீத்த்தை சமாளித்துக்கொள்ளக் கூடியவர்களாக இருத்தல்
கடன் வழங்கும் நிறுவனத்தினால் வேண்டப்படும் கடன் பிணயத்தினை முன்வைப்பதற்கு இயலுமை உள்ளவராக இருத்தல்
5. பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்கு இயலுமை உள்ளவராக இருத்தல்
விண்ணப்பப் படிவம் சமர்பிக்கப்படுகின்ற நடபடி முறைகள்
( விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடம், சமர்பிக்கப்பட வேண்டிய இடம், கவுண்டர் மற்றும் நேரம்)
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்
வங்கி கடன் படிவம் :- பிரதான அலுவலகம், சகல பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தேயிலை பரீட்சிப்பு செயற்திட்ட அலுவலர்களின் அலுவலகங்கள் மற்றும் உப அலுவலகங்களிலிருந்து தேயிலை பரிசோதனை அலுவலர்கள் புதன் கிழமைகளில் அலுவலகத்திலும் ஏனைய தினங்களில் களவிஜயத்தின் போதும் சந்தித்துக் கொள்ள முடியும்.
விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை
விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்க வேண்டிய நேரங்கள்
ஒவ்வொரு வருடம் தொடர்பிலும’ பத்திரிகை விளம்பரம் மேற்கொள்ளப்படுதல்
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தினால் குறித்துரைக்கப்படும்
சேவையை வழங்குவதற்கு எடுக்கும காலம் ( பொதுவான சேவை மற்றும் முன்னோடிச் சேவை)
விண்ணப்பப்பவெம் அதிகார சபைக்கு வழங்கப்பட்டு இரண்டு வாரங்களில் குறித்த கடன் தொகை பற்றிய சிபாரிசு வழங்கப்படும்.
தேவையான உறுதிப்படுத்த வேண்டிய ஆவணங்கள்
கடன் பெற்றுக்கொள்ளும் நிதி நிவவனத்தினால் வேண்டப்படுகின்ற பிணை மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
சேவைப் பொறுப்பு பதவிநிலை உத்தியோகத்தர்
பதவி
|
பெயர்
|
பிரிவு
|
தொலைபேசி இலக்கம்
|
தொலை நகல்
|
மின் அஞ்சல்
|
பிரதான அலுவலகம்
பிரதி முகாமையாளர் ( அபிவிருத்தி)
|
திரு. எம்.பி. சிரில்
|
அபிவிருத்தி
|
2784930
|
2784926
2784925
|
dgmdtshda@gmail.com
|
பிராந்திய முகாமையாளர்
உரிய பிராந்திய அலுவலகத்தில் பிராந்திய முகாமையாளர் அல்லது உதவி பிராந்திய முகாமையாளர்
|
|
|
|
|
|
திட்டமிடுதல் மற்றும் முன்னோடி முகாமையாளர்
|
எம் ஐ எம் ஜே சமரவிக்ரம
|
அபிவிருத்தி
|
2785444
|
2784926
2784925
|
aitahdal@gmail.com
|
விஷேடமாக தேவைகளுக்கு அப்பால் எழும் சந்தர்ப்பங்களும் விஷேட தகவல்களும்
இணைக்கப்பட்டுள்ளது
விண்ணப்பப் படிவ மாதிரி ( மாதிரிப் படிவம் ஒன்றை இணைக்கவும்)
இணைக்கப்பட்டுள்ளது
பூரணப்படுத்திய மாதிரி விண்ணப்படிவம் ( பூரணப்படுத்திய மாதிரி விண்ணப்படிவம் ஒன்றை இணைக்க)
அமைப்பு பற்றிய தகவல்சிறு தேயிலை பற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகார சபை
இல 70,
பாராளுமன்ற வீதி,
பெலவத்தை,
பத்தரமுள்ளை திரு.சமன் பிரியந்த ரத்நாயக்க தொலைபேசி:0117909021 / 0117909020 தொலைநகல் இலக்கங்கள்: மின்னஞ்சல்:dpmtea@gmail.com இணையத்தளம்: www.teaauthority.gov.lk
|