மஹிந்த சிந்தனையின் கீழ் உர மானியத் திட்டத்தின் கீழ் உரம் வழங்குதல் |
|
||||||||||||||||||||||||||||||
தகமைகள்
விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்கின்ற நடபடிமுறைகள் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களின் இருண்டு பிரதிகளை தனது பிராந்திய தேயிலை சிறு பற்’றுநில அபிவிருத்தி சங்கத்திடம் ஒப்படைத்தல். சம்பந்தப்பட்ட சங்கத்தின் விதந்துரையுடன் அவ்விண்ணப்பத்தின் இரு பிரதிகளை தேயிலை பரிசோதகர் அல்லது தேயிலை விஸ்த்தரிப்பு அலுவலரிடம் ஒப்படைத்து அவரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் இரு பிரதிகளில் மூலப் பிரதியினை பெற்றுக்டிகொள்ளல் தான் விரும்பி உர விற்பனை நிலையத்திற்கு உறுதிப்படுத்தப்பட்ட மூலப் பிரதியினைப் பெற்றுக்கொடுத்து 50 கிலோ கிராம் பேக் தொடர்பில் ரூபா 1000 செலுத்தி அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் தளிர் தேயிலை பயிர்செய்யப்படும் ஒரு ஏக்கர் தொடர்பில் ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய உச்ச உர மானியம் 100 கிலோ ஆகும். (50 கிலோ கிராம் பேக் 2) விதைத் தேயிலை பயிரிடப்படும் ஒரு ஏக்கர் தொடர்பில் தொடர்பில் ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய உச்ச உர மானியம்50 கிலோ ஆகும். (50 கிலோ கிராம் பேக் 1) விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:- விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை. விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்க வேண்டிய நேரங்கள் முதலாவது காலாண்டு -ஜனவாரி தொடக்கம் மார்ச் வரை சேவையைப் பெற்றுக் கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை.
விண்ணப்பப்படிவம் சமர்பித்து 07 நாட்களுக்குள் தேவையான உறுதிப்படுத்துகின்ற ஆவணங்கள் இல்லை.
பதவி பெயர் பிரிவு தொலைபேசி இலக்கம் தொலை நகல் மின் அஞ்சல் பிரதான அலுவலகம் பிரதி பொது முகாமையாளர் ( திரு. கே ஜீ பீ ஒபேசேக்கர விஸ்தீரணம் 01122787557 01127849255 01122784928 சம்பந்தப் பட்ட பிரதேசத்தின் பிராந்திய முகாமையாளர் அல்லது உதவி பிராந்திய முகாமையாளர் சிரேட்ட தேயியலை பரிசோதகர் அல்லது விஸ்தரி்பபு அலுவலர் தேயிலை பரிசோதகர் விஸ்தரிப்பு அலுவலர்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-29 15:49:48 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |