உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களின் பதிவு |
|
||||||||||||||||||||||||||
தகுதி அளவீட்டுச் சாதனங்களின் முன்மாதிரி ஒப்புதலை பெற்ற உற்பத்தியாளர்
உற்பத்தி செய்வதற்கான உரிமம் பின்வரும் காரணங்களினால் நிராகரிக்கப்படும்.: • உற்பத்தியாளர் இறந்திருப்பின் * நிறுவனம் அதனுடைய வேலைகளை நிறுத்தி விட்டாலும் உற்பத்தி செய்வதற்கான உரிமம் நிராகரிக்கப்படும். சமர்ப்பிக்கும் முறைகள்
படிப்படியான வழிமுறைகள் படி 1: உற்பத்தியாளர் உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றும் நிறுவனம்/உற்பத்தியாளர் பெயர் ஆகியவை உள்ளடங்கிய ஒரு வேண்டுகோள் கடிதத்தை திணைக்களத்திற்கு அனுப்புதல். படி 2: பணிமனை அறிக்கையை தயார் செய்யும் மாவட்ட ஆய்வாளர் பார்வையிடுவார். படி 3: ஆய்வாளர் பணிமனை அறிக்கையை திணைக்களத்திற்கு முன்செலுத்துவார். படி 4: ஆய்வாளர் பணிமனை அறிக்கைக்கு ஒப்புதலளித்தால் திணைக்களம் கடிதத்தின் மூலம் மாதிரியை கொண்டுவருமாறு உற்பத்தியாளருக்குத் தெரிவிக்கும். படி 5: உற்பத்தியாளர்கள் மாதிரியை கொண்டுவருதல் மற்றும் அதனை திணைக்களம் சரிபார்த்தல். படி 6: மாதிரியானது ஒப்புகொள்ளப்பட்டுவிட்டால், திணைக்களம் உற்பத்தியாளருக்கு விண்ணப்பப்படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கும். படி 7: விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, தொகைசெலுத்திய முத்திரையை ஒட்டி, அஞ்சல் மூலம் அல்லது திணைக்களத்திற்கு நேரடியாக சென்று அனுப்புதல். படி 8: பின்பு திணைக்களம் உற்பத்திச் சான்றிதழை வழங்கும். குறிப்பு 1: ஆய்வாளர் பணிமனை அறிக்கையில் ஒப்புதலை தெரிவிக்கவில்லை எனில், திணைக்களம் உற்பத்தியாளரிடம் ஒப்புக்கொள்ளாததற்கான காரணங்களைத் தெரிவிக்கும் மேலும் விண்ணப்பதாரருக்குத் திருத்தம் செய்த பின் மறுமுறை விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படும் குறிப்பு 2: திணைக்களம் மாதிரியை ஒப்புக்கொள்ளவில்லை எனில், இயக்குனர் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பினர் திருத்தம் செய்யப்பட வேண்டிய சாதனத்தை பற்றி கலந்துரையாடல் செய்வர் மற்றும் தேவையான திருத்தம் செய்த பின்பு மறுமுறை விண்ணப்பிப்பர். குறிப்பு 3: மாதிரி ஒப்புதல் அளிக்கப்பட்ட அளவிடும் கருவியில் திருத்தங்கள் ஏதேனும் செய்திருந்தால், உற்பத்தியாளர் திணைக்களத்திடமிருந்து புதிய பதிவிற்கான சான்றிதழை பெற வேண்டும்.
காலக்கோடு செயல்முறைக் காலக்கோடு: 3 – 6 மாதங்கள் சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு: விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்: வேலை நாட்கள் – திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள் – மு.ப. 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள் விண்ணப்பப்படிவத்தைச் சமர்ப்பித்தல்: வேலை நாட்கள் – திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள் – மு.ப. 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு: பழுது உரிமமானது ஒரு ஆண்டு காலத்திற்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் அதன் பின் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்
செலவினம் சேவைக்கான செலவினத்தை விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ளுவார். கட்டணம்
தொடர்புஅருகில் உள்ளதை தேடுக
மிகவும் ஜனரஞ்சகமானவைReports
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
|