ஆயூர்வேத கண்காட்சிகளை நடாத்துதல் |
|
|||
அரச அனுசரணையூடன் கண்காட்சிகள் நடாத்தப்படுகின்ற எந்தவோர் இடத்திலும் ஆயூர்வேத கூடமொன்றையூம் அமைத்துக் கொள்ளலாம். இதற்காக ஆயூர்வேத ஆணையாளரிடம் எழுத்திலான கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும். ஏதேனும் சங்கத்தின் அல்லது தொண்டர் அமைப்பின் கடிதத் தலைப்பில் அல்லது இறப்பர் முத்திரை பதித்த கடிதத்திலேயே அத்தகைய கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும்.
| ||||
முறைப்பாடு செய்யவும் |
| கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:13:39 |

| » | உடல் நல வைத்திய அதிகாரி |
| » | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
| » | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
| » | பொலிஸ் நிலையம் |
| » | புகையிரத நேர அட்டவணை |