தொழிநுட்பம் மற்றும் அனா்த்த குறைப்புப் பிரிவினால் வழங்கப்பட்ட அனா்த்த குறைப்பு மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் |
|
|||
தொழிநுட்பம், மற்றும் அனா்த்தக் குறைப்புப் பிரிவே தேசிய மட்டத்தில் கட்டமைப்புக்குரிய அல்லது கட்டமைப்புக்குட்படாத அனா்த்தக் குறைப்பு மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக உள்ளது. இப்பிரிவானது மேலும் தேசிய மட்ட தொழிநுட்ப உட்கட்டமைப்பு முகாமைத்துவம், அபாயப் பகுப்பு மற்றும் படவரைபு, முகப்புதல் போன்ற அனா்த்த முகாமைத்துவ நிலையத்தின் சகல தொழிநுட்பவியல் சார்ந்த அம்சங்களுக்கும் பொறுப்பாக உள்ளது. பிரதான பொறுப்புக்கள் ஏனைய பொறுப்புக்கள்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:40:30 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |