முன்னெச்சரிக்கைப் பரம்பல் |
|
|||
சம்பந்தப்பட்ட தொழிநுட்ப முகவர்களுடனும், தொழில்நுட்பக் குழுக்களிடனும் முன்னெச்சரிக்கைளை ஒருங்கிணைத்தல், அதன் பரம்பல், மற்றும் கடைசிக் கட்ட பரம்பலையும் உறுதிப்படுத்துதல் போன்ற பொறுப்புக்களில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதான பொறுப்புப்புள்ளியாக செயற்படும். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நானாவித அபாய முன்னெச்சரிக்கைப் பிரிவு இயற்கை மற்றம் மனிதனால் உந்தப்படும் ஆபத்துக்களுக்குப் பொறுப்புள்ள சகல தொழிநுட்ப நிறுவனங்களுடனும் ஓயாத ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன், அனர்த்தங்கள் நெருங்கி வர உள்ள சந்தர்ப்பங்களில் அப் பிரிவு இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தினருக்கு அறியத்தரப்பட்டு அவர்களுடாக உபதேசிய மட்டத்திலும் சமூகங்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்திகள் பரப்பவும் செய்கின்றது முக்கிய பொறுப்புக்கள்
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னெச்சரிக்கைப் பரம்பல் பிரிவின் ஏனைய பொறுப்புக்கள்:
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:40:32 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |