அவசர நடவடிக்கை மையம் |
|
|||
அவசர நடவடிக்கை மையம எந்த ஒரு அவசரத்திற்கும் தேசிய மட்டத்தில் வலுவானதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான பதிலிறுப்புக்கு முக்கியமானதும் முன்னிபந்தனையற்ற சேவையை அளிக்கக்கூடிய தொன்றாகும். கலந்துரையாடல் கூட்டங்களுக்குமான வசதிகள் உட்பட தேவையான சகல உபகரணங்களையும் காடசிப்படுத்தும் முறமையையும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கொண்டுள்ளது. சகல வசதிகளையும் கொண்ட நடவடிக்கை அறை, மற்றும் சகல தொடர்பாடல் உபகரணங்களை முகாமைத்துவம் செய்யக்கூடியதுமான அதாவது 24/7 என்ற அடிப்படையில் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை என்பனவற்றை உள்ளக்கியுள்ளது பிரதான பொறுப்புக்கள்
அவசர வேளைகளில் அறிவிக்க பொது மக்கள் அவசர தொடர்பு இலக்கம் 011-2136136 ,011-2136222 ஐ அழைக்கலாம்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:40:33 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |