முழு நேர பாடநெறிகள்
பகுதிநேர பாடநெறிகள்
தகைமைகள்
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
ஒவ்வொரு வருடத்திலும் சனவரி மற்றும் யூ+ன் மாதங்களின் 2 ஆவது வாரத்தில் பாடநெறி ஆரம்பிக்கப்படுவதுடன்இ விண்ணப்பப் படிவங்களை தேசிய நிலையங்கள் மற்றும் மாவட்ட அலவலகங்களிற்கு திசெம்பர் மாதம் 15 ஆம் திகதி மற்றும் யூ+ன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் கூடியவாறு அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
தேசிய நிலையங்கள் மாவட்ட அலுவலகங்கள்இ கிராமிய நிலையங்கள் மற்றும் பத்திரிகைகளின் ஊடாகவூம் வர்த்தமானி அறிவித்தல்களின் மூலமும்.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இலவசமாக வழங்கப்படும். சுயமாக தயாரித்து சமர்ப்பிக்கவூம் முடியூம்.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :
ஓராண்டு பாடநெறி:- ஒவ்வொரு வருடமும் (திசெம்பர் 01 – 15 வரையில்)
06 மாதகால பாடநெறிகள்:- ஒவ்வொரு வருடமும் (யூன் 01 – 15 வரையில்)
(திசெம்பர் 01 – 15 வரையில்)
சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் :
இலவசம்
உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
1. கல்வித் தகைமைகளை உறுதி செய்வதற்கான சான்றிதழ்கள்
2. கிராம சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்
3. பிறப்புச் சான்றிதழ்
கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
1. பணிப்பாளர் (பயிற்சி)
இலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபை
354ஃ2 நிபுனத்தா பியச
கொழும்பு -05
2. பிரதிப் பிணிப்பாளர் (பயிற்சி)
3. உதவிப் பிணிப்பாளர் (பயிற்சி)
4. சகல உதவிப் பிணிப்பாளர்களும்
தேசிய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள்
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இந்த பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை விட விசேட பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்படுவதுடன் அவை பத்திரிகைகள் மற்றும் ஏனைய ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும்.
அமைப்பு பற்றிய தகவல்Vocational Training Authority of Sri Lanka
354/2, "Nipunatha Piyasa",
Elvitigala Mawatha,
Narahenpita,
Colombo 05. Miss. P.L.M.K.Bandara தொலைபேசி:+94-11-2596516-7 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2581914 மின்னஞ்சல்:chairman@vtasl.gov.lk இணையத்தளம்: www.vtasl.gov.lk
|