The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி தொழிலில் ஈடுபடுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

தொழிலில் ஈடுபடுதல்

PDF Print Email

தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் முழு நேரப் பாடநெறிகளைக் கற்று முடிக்கும் மாணவர்களுக்காகத் தொழிலில் ஈடுபடுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படும்.

•    தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் நிறுவப்பட்டுள்ள தொழில் வழிகாட்டல் நிலையங்களின் மூலம் இத்தொழினுட்பக் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பயிற்சியைப் பூர்த்திசெய்யும் மாணவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்.
•    அதன் பின்னர் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் உள்ள தரவுத் தொகுதியில் இருக்கும் வெற்றிடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பொருத்தமான தொழில்களுக்கு வழிப்படுத்தப்படுவர்.
•    தொழினுட்பவியல் கல்லூரிகளின் / தொழினுட்பக் கல்லூரிகளின் தரவுத் தொகுதியில் வெற்றிடங்கள் இல்லாதபோது அம்மாணவர் அட்டவணைகளைத் தலைமை அலுவலகத்தின் கைத்தொழில் இயைபுபடுத்தல், தொழில் வழிகாட்டல் பிரிவுக்கு வழிப்படுத்தி, பொருத்தமான தொழில்களுக்கு வழிப்படுத்தல்.
•    அன்னியச் சேவைத் தொழில் பணியகத்தின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கான பாடநெறிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களை வழிப்படுத்தலும் அதன் மூலம் பதிவுசெய்த தொழில் நிறுவகங்களினூடாக அன்னியத் தொழில்களுக்கு வழிப்படுத்தலும்.
•    பயிற்சியைப் பூர்த்திசெய்த மாணவர்கள் பற்றிய தகவல்களை jobs net இற்கு வழிப்படுத்தல்.
 
அமைப்பு பற்றிய தகவல்

தொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்

தபால் பெட்டி இல்.557
ஒக்கொட் மாவத்தை
கொழும்பு 10

எச்.எள்.ஒபெயசெகர
தொலைபேசி:
தொலைநகல் இலக்கங்கள்: +94 - 11 -2449136
மின்னஞ்சல்:
இணையத்தளம்: www.dtet.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-26 17:14:03
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

புதிய சேவைகள்

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 181