The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி Education Publications விநியோகப் பிரிவுகளின் பணிகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

கல்வி வெளியீட்டுத் திணைக்கள பாடநூல் விநியோகப் பிரிவுகளின் பணிகள்

PDF Print Email

1. பாடநூல்கள் 3 இடங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும்

     i. தேசிய பாடசாலைகள்
     ii.மாணவர்தொகை 2000 ஐ விட அதிகமாகவுள்ள அரச பாடசாலைகள், அரச அனுமதி பெற்று அரச சலுகைகள் பெறுகின்ற மற்றும் அரச அனுமதி பெற்று அரச சலுகைகள் பெறாத தனியார் பாடசாலைகள்.
     iii. பாடநூல் விநியோக மத்திய நிலையம் (கோட்டக் கல்வி காரியாலயம் / புதிய மத்திய நிலையங்கள்)
       
2. மாணவர் தொகை 2000 ஐ விட குறைவான மாகாண பாடசாலைகளுக்கான பாடநூல்கள் கோட்டக் கல்வி               காரியாலயம் / புதிய மத்திய நிலையங்களினூடாக விநியோகிக்கப்படும்.

3. பாடநூல் விநியோகத்தின் முதலாம் படிமுறையாக சகல பாடசாலைகளுக்கும் தேவையான பாடநூல்களின் எண்ணிக்கையை கணிப்பிட்டுகொள்ளுதல். இது அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்ற கோரல் படிவங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும்.
   
4. அதன் பின்னர் பாடநூல் விநியோக பிரிவினால் இக்கோரல்களின் படி விநியோகக் கட்டளைகள் பூர்த்தி செய்யப்பட்டு திணைக்களப் பிரதிநிதி ஒருவருடன் லொறி ஒன்றின் மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு பாடநூல்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்..

அமைப்பு பற்றிய தகவல்

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

இசுருபாய, பத்தரமுல்ல

கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம்
தொலைபேசி:+94-112-784815, +94-112-787509, +94-112-785477
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-784815
மின்னஞ்சல்:commissioner_epd@yahoo.com
இணையத்தளம்: www.edupub.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-10-19 15:06:19
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

புதிய சேவைகள்

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 184