தகைமைகள்
1. வசப்படுத்தப்பட்ட யானைகள் - யானைத் தந்தங்களைப் பதிவு செய்தல்.
2. உரிமையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான சான்றுகள், கொள்வனவு செய்த பற்றுச் சீட்டு, நீதிவானின் பிரதி, உறுதியின் பிரதி.
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
தலைமை அலுவலகம் - வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களம்
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
கட்டணம் அறவிடப்படுவதில்லை.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
ரூ. 500/= + VAT
சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
02 வாரங்கள்
உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
1. உரிய பிரதேச செயலாளரினால் உறுதிபடுத்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரினால் வழங்கப்படும் சான்றிதழ்.
2. விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் யானைத் தந்தங்களின் நிழல் பிரதிகள்.
கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பிரதிப் பணிப்பாளர் - சட்ட அமுலாக்கல்
பதவி |
பெயர் |
பிரிவு |
தொலை பேசி |
தொலை நகலி |
மின்னஞ்சல் |
பிரதிப் பணிப்பாளர் -
சட்ட அமுலாக்கல் |
என். சேனசிங்க |
சட்ட அமுலாக்கல் |
0112560380 |
0112744299 |
ddlaw@dwc.gov.lk |
விசேட தகவல்கள் :
பணிப்பாளர் நாயகத்தினால் கோரப்பட்டுள்ள ஏனைய ஆவணங்கள்
மாதிரி விண்ணப்பப் படிவம்
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்
அமைப்பு பற்றிய தகவல்வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களம்
382,
புதிய கண்டி பாதை,
மாலம்பே. Mr. Ruchira Karunaratne தொலைபேசி:+94 112 888585 தொலைநகல் இலக்கங்கள்:+94 112 8833555 மின்னஞ்சல்:director@dwc.dov.lk இணையத்தளம்: www.dwc.gov.lk
|