The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் முறைப்பாடுகளும் கவலைகளும் பதிவு செய்யப்பட்ட தொழிற் சங்கத்தின் அலுவலக முகவரியை மாற்றுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     J Form
பதிவு செய்யப்பட்ட தொழிற் சங்கத்தின் அலுவலக முகவரியை மாற்றுதல்

PDF Print Email

தகைமைகள்

சங்கத்தின் தேவையின் பிரகாரம் முகவரியை மாற்ற முடியும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய  இடங்கள்:-

7 ஆம்மாடி, தொழிற் சங்கப் பிரிவு, தொழிற்செயலகம்

தேவையான விண்ணப்பப் படிவத்தை  இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

இணையத்தளம்: labourdept.gov.lk

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-

கட்டணம் இல்லை.

விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம்

பொருத்தமற்றது.

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான  கட்டணம் :-

இல்லை.

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)

விண்ணப்பித்த விபரங்களின் திருத்தத்தின் பிரகாரம் அனுமதி வழங்கப்படும்.

உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்

உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட படிவம் ‘J’ ( சங்கத்தின் பதிவு செய்த செயலாளரினால் கையொப்பமிடப்பட்டு அவரே சமர்ப்பிக்கவும் வேண்டும்.)

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்

பதவி

பிரிவு

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

உதவித்தொழில் ஆணையாளர்

தொழிற்சங்கம்

0112369646

0112369646

dolteuc@slt.lk

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்

இல்லை.

விண்ணப்பப்படிவம்  ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

தேவையான விண்ணப்பப் படிவத்தை  இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

இணையத்தளம்:labourdept.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

தொழில் திணைக்களம்

தொழிற்செயலகம்,

இல.: 41,  

கிருள வீதி,

கொழும்பு 5.

திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர
தொலைபேசி: (+94)11 2581145
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:29
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty