ஏ. தும்போவில தகன நிலையம்
தகைமைகள்:-
கெஸ்பேவ நகரசபை எல்லைக்கு உள்ளேயூம் வெளியேயூம் உள்ள எவருக்கும் தகன நிலையத்தை ஒதுக்கிக் கொள்வதற்கான தகைமை உண்டு.
விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு:-
தகன நிலையத்தை ஒதுக்கிக்கொள்ளும் பொருட்டுஇ ஒதுக்கிக்கொள்ளும் பதிவேட்டில் சம்பந்தப்பட்ட திகதி மற்றும் நேரம் (தகனப் பணிகள் பி.ப. 3.00 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை) ஆகியவற்றைக் குறிப்பிடல்.
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
ஒதுக்கிக்கொள்ளும் பணிகளுக்காக கெஸ்பேவ நகரசபையின் நானாவித வருமான எழுதுவினைஞர் ஐ. கிழமை நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.15 வரை ஐந்து வார நாட்களுக்குள்.)
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
ஏற்புடையதன்று.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
சம்பந்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்துவதற்காக: மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
நகரசபை எல்லைக்குள் வதிபவர்களுக்காக - ரூ.2500.00
நகரசபை எல்லைக்கு வெளியில் வதிபவர்களுக்கு - ரூ.3500.00
சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்)
நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:-
தகன நிலையத்தை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு எழுத்திலான கோரிக்கையை நகரசபையின் செயலாளருக்கு சமாப்பிக்க வேண்டும்.
இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
தொலைபேசி |
பக்ஸ் |
மின்னஞ்சல் |
செயலாளர் |
லு.யூ.து. பெரேரா
|
- |
+94-11-2618102 |
+94-11-2618102 |
- |
நிர்வாக உத்தியோகத்தர் |
மு.வூ.ஆ. சேனாரத்ன |
நிர்வாகம்
|
+94-11-2618100 |
+94-11-2618102 |
- |
விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
விண்ணப்ப பத்திர மாதிரி
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம்.
பீ. அரவ்வல தகன நிலையம்

செயலாளர்
|
லு.யூ.து. பெரேரா |
- |
0112618102 |
0112618102 |
- |
நிர்வாக உத்தியோகத்தர் |
மு.வூ.ஆ. சேனாரத்ன |
நிர்வாகம்
|
0112618100 |
0112618102 |
- |
விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
விண்ணப்ப பத்திர மாதிரி
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம்.
அமைப்பு பற்றிய தகவல்கெஸ்பேவ நகரசபை
சமரகோன் மாவத்தை,
பிலியந்தல. செயலாளர் தொலைபேசி:0112 617 005 தொலைநகல் இலக்கங்கள்:0112 618 102 மின்னஞ்சல்: இணையத்தளம்: www.kesbewa.uc.gov.lk
|