SCPPC-உள்நாட்டு, இறக்குமதி செய்யப்பட்ட விதைகளை விதை பரிசோனை செய்தல் |
|
|||
தகைமை சகல உள்நாட்டு இறக்குமதி விதை உற்பத்தியாளர்கள்
விண்ணப்பிக்கும் பதிவு செய்யும் வழிமுறை (i). பிரதிப்பணிப்பாளர் (scs) இற்கு கடிதம் மூலம் அல்லது மின்னஞ்சலினூடாக முறையிடல் (ii). பிரதிப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்ற பின்னர் SCS அலுவலகர் மாதிரி ஒன்றை பெற்று ஆய்வுகூட பரிசோதனைக்கான வேண்டுகோள் படிவத்தை பூர்த்தி செய்வார் (iii). மாதிரிகள் SCS விதை பரிசோதனை ஆய்வு கூடத்தில் பரீட்சிக்கப்படும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான காலம் அலுவலக நேரங்களில்
சேவைக்கான கட்டணம் இறக்குமதியாளர் – ரூபா 460/= /மாதிரி
உள்நாட்டு உற்பத்தியாளர் ரூபா 345/= /மாதிரி (பூரண பரிசோதனை) நீர் கொள்ளளவு பரிசோதனைக்கு மாத்திரம் ரூபா 57.50 முளைத்தல் பரிசோதனைக்கு மாத்திரம் ரூபா 172.50
உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மாதிரியை எடுக்கும் போது இறக்குமதியாளர் தொடர்புடைய சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். (உ+ம், இறக்குமதி அனுமதிப்பத்திரம், சுகாதார அத்தாட்சி, ISTA அறிக்கை, BOL உறுதியின் மூலப்பிரதி, பொதியிடும் நிரல் போன்றவை.
சேவையை வழங்க எடுக்கும் காலம் மாதிரியை ஆய்வுகூடத்திற்கு வழங்கி 2 கிழமைகளினுல்
சேவை வழங்கப்படும் இடம் விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை (SCS) தபால் பெட்டி – 3, கன்னொறுவை, பேராதெனிய த.பெ. 081-2388217 மின்னஞ்சல் – scsdoa79@yahoo.com
சேவைக்கு பொறுப்பான உத்தியோகத்தர் பிரதிப் பணிப்பாளர் (scs) கலாநிதி திருமதி ஆர். நானயக்கார
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:05:07 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |