The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
கேள்வி விடை வகை முழு விபரம்

கால்நடைகளின் அதி உறை விந்தின் இறக்குமதிக்கான அனுமதி

PDF Print Email

கால்நடைகளின் அதி உறை விந்தின் இறக்குமதிக்கான அனுமதி
2.8.1. தேவைப்பாடுகள்: எந்தவொரு குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளும் அவசியமில்லை
2.8.2. விண்ணப்ப நடைமுறை
(விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய இடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்)
2.8.2.1. விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:
கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம், பேராதனை..
2.8.2.2. விண்ணப்ப கட்டணம்: அறவிடப்பட மாட்டாது
2.8.2.3. சமர்ப்பிக்கும் நேரம்: வார நாட்களின் கடமை நேரங்களின் பொழுது மு.ப  8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை
2.8.2.4. சேவைக் கட்டணம்: எதுவுமில்லை
2.8.3. சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச் சேவைகள்): 3 நாட்கள்
2.8.4. அவசியப்படுகிற சான்றிதழ்கள்:
             01. விண்ணப்பப்படிவம்
             02. கொள்வனவுப்பட்டியல்
             03. சர்வதேச கால்நடை சுகாதார சான்றிதழின் பிரதி
2.8.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்
பதவி    பெயர்    அலகு    தொடர்பு இல:    தொலைநகல்    மின்னஞ்சல்
கால்நடை மருத்துவர்    டாக்டர்.(அம்மணி) பி.சி.விக்கிரமசூரிய     கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு    081-2388462    081-2389342   
2.8.6. மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவலு மேலதிகமான மாற்று வழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் - எதுவுமில்லை
2.8 .7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்) :
      முன் இணைக்கப்படுகிறது.

பூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தினை இணைக்கவும்)

அமைப்பு பற்றிய தகவல்

Department of Animal Production and Health

Department of Animal Production and Health
P.O.Box 13,
Peradeniya
Sri Lanka

Dr.(Mrs) P.S. Fernando
தொலைபேசி:+94 81 2388195
தொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619
மின்னஞ்சல்:dgdaph@sltnet.lk
இணையத்தளம்: www.daph.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:08:49
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty