Vocational Training for Persons with Disabilities |
|
|||||||||||||
மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கைத்தொழிற் பயிற்சியளித்தல்மாற்றுத்திறனாளிகளான இளைஞர் / யுவதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாத்து சுயகௌரவத்துடன் எழுந்திருப்பதற்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை தேசிய உழைப்போர் செயலணியில் செயலூக்கமுள்ள பங்காளர்களாக்குவது இதன் நோக்கமாகும். அதற்காக அவர்களை பயனுறுதிமிக்க புனர்வாழ்வு செயற்பாட்டில் சேர்த்து, அவர்களின் இயல்பான ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வகையில் வாழ்க்கைத்தொழில் சார்ந்த செயற்பாடுகளில் பயிற்சியை வழங்குவதும் அதன் பின்னர் சமூகமயப்படுத்துவதும் இடம்பெறுகிறது. பிரதான மூன்று மாவட்டங்களில் 05 வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிலையங்களின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நடப்பு தொழிற்சந்தைக்குப் பொருத்தமான பாடநெறியொன்றை தமது ஆற்றலின் அடிப்படையில் கற்றுக்கொள்ளுவதற்கும், தாம் விரும்பும் பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் பாடநெறியைக் கற்றுக்கொள்ளுவதற்கும் இயலும். தேவையான தகைமைகள்
தெரிவுசெய்யும் செயல்முறை
வழங்கப்படும் வசதிகள்
விசேட பயன்கள்
பயிற்சி காலம்
மேலதிக விபரங்களை நாடு முழுவதிலும் அமைந்துள்ள பிரதேச செயலகங்களுக்கு இடைச் சேர்க்கப்பட்டுள்ள சமூக சேவை திணைக்களத்தின் சமூக சேவை உத்தியோகத்தரிடம் அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:34:26 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |