The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பயணிகள் உடன் கொண்டு வராத பொதிகள் வெளியாக்கல்
கேள்வி விடை வகை முழு விபரம்


பயணிகள் உடன் கொண்டு வராத பொதிகள் வெளியாக்கல்

PDF Print Email

                               நிதி அமைச்சு
                           இலங்கைச் சுங்கம்

தலைப்பு: பயணிகள் உடன் கொண்டு வராத பொதிகள் வெளியாக்கல் 

 
உள்ளடக்கம்:

பயணிகள் உடன் கொண்’டு வராத பொதிகளது வெளியாக்கல்

 

  • வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வ௫வதற்கு முன்னதாக உங்களுடன் கொண்டுவரப்படாத பொருட்களை வெளியாக்கும் வகையில் கொழும்பு, பேலியகொட,  வத்தளை, கண்டி, காலி, குருநாகல் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிதேசங்களில் சுங்க பிணைப்படுத்தப்பட்ட பொதி இல்லங்கள் அமையப்பெற்றுள்ளன.
  • பொருட்களை அனுப்புவதும் மற்றும் அத்தகைய பொருட்களை பெறுவதும் ஓரே நபராகவிருப்பின் அப்பொருட்களை பயணியுடன் கொண்டு வராத சொந்த பொதி (UPS) என கருதப்படுவதுடன், அவை தீர்வையற்ற கொடுப்பனவின் கீழ் வெளியாக்கவும் இடமுண்டு. அவ்வாறு இல்லாதபோது, வேறு வகையில் அவை அன்பளிப்பு பொருட்களாக கருதப்படின் அவை தொடர்பின்   தீர்வை செலுத்த வேண்டியிருக்கும்.
  • வர்த்தக எண்ணிக்கைகளையுடைய பொருட்கள் தவிர்ந்த தனிப்பட்ட பொருட்கள் தீர்வையற்ற    கொடுப்பனவின் கீழ் அனுமதிக்கப்படுகின்றன.   இவை     தொடர்பான அனுமதிக்கத்தக்க பொருட்கள் அடங்கிய பட்டிலினை https://www.customs.gov.lk/news/pb.pdf எனும் வெப்தளத்தின் ஊடாக அறிந்தகொள்ளமுடியும். 
  • பொதிகளை வெளியாக்கும் வகையில் குறித்த (UPS) குத இல்லத்திற்கு உங்களது கடவுச் சீட்டுடன் சமூகமளிக்குமாறு  தாங்கள் வேண்டப்படுகின்றீர்கள்.  குறித்த பொருட்களை உங்களால் வந்து வெளியாக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் வேறொருவருக்கு எழுத்து மூலம், குறித்த    பொருட்களை வெளியாக்குவதற்கான அதிகாரத்தினை வழங்கலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் அதிகாரமளிக்கப்பட்ட நபருடன் உங்களது கடவுச்சீட்டினையும்  அனுப்புதல் வேண்டும்.
  • உங்களது (UPS) பொதியினை வெளியாக்குவதற்கு முன்னதாக நாட்டை விட்டு  வெளியேற வேண்டிய நிலை ஏற்படின், நீங்கள் நாட்டை விட்டு   வெளியேறுவதற்கு முன்னர்  குறித்த பொருட்களினை வெளியாக்குவதற்கான சட்டரீதியா உரிமை (“Power of attorney”) அதிகாரத்தினை நம்பிக்கையான ஒருவருக்கு வழங்குவது கட்டாயமானதாகும் என்பதுடன், அதனை விமான நிலையத்தின்  செல்லுகை கருமபீடத்தில் கடமையிலுள்ள சுங்க அலுவலருக்கு சமர்ப்பித்தலும் வேண்டும். அவ்வேளை, குறித்த சுங்க அலுவலர் அத்தகைய  அதிகார பத்திரத்தில் தங்களுக்குரிய தீர்வையற்ற கொடுப்பனவு ஏதேனும் இருப்பின் அதனை எழுதி குறிப்பொன்றை இடுவார்.  அவ்வாறு குறிப்பு இடப்பட்ட அதிகாரப் பத்திரத்தினை உங்களால் அதிகாரமளிக்கப்பட்ட நபரிடம் ஒப்படைத்தல் வேண்டும். குறித்த பொருட்களை வெளியாக்கலாம் என்ற அறிவித்தல் கிடைத்ததும், குறித்த அதிகாரமளிக்கப்பட்ட நபர்  அதிகார பத்திரத்துடன் குத இல்லத்திற்கு சமூகமளித்து  குறித்த பொருட்களை வெளியாக்க  முடியும்.
  • விமான நிலைய கடமை அலவலருக்கு அத்தகைய அற்றோனி தத்வத்தினை (சட்டரீதியான உரிமை) சமர்ப்பிப்பதற்கு முன்பதாக, அவை இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் அல்லது அத்திணைக்களத்தின் ஏதேனும் பிரிவினால் பதிவுசெய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

  • பொதிப்பட்டியலின் கீழ் பட்டியல்படுத்தப்படாத பொருட்கள் கீழே தரப்பட்டுள்ள பல்வேறு அரச அதிகார சபைகளிடமிருந்தான விசேட அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட்ட பின்னரே பொருளினை வெளியாக்க முடியும்.
  •  


            - இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் (இறக்குமதி அனுமதிப்பத்திரம்)
            - இலங்கை தரநிர்ணய நிறுவகம் (SLSI)
            - தொடர்பாடல் ஒழுங்மைப்பு ஆணைக்குழு (TRC)
            - ஒப்பனைப்பொருட்கள் மற்றும் மருந்துகள் அதிகாரசபை (CDDA)
            - பாதுகாப்பு அமைச்சு (MOD)
            - உணவுத் திணைக்களம்
            - தாவர/விலங்கு     தொற்றுநோய்த் தடுப்பு  சேவைகள் போன்றவை

 


அமைப்பு பற்றிய தகவல்

சுங்கத் திணைக்களம்

இல. 40,
பிரதான வீதி,
கொழும்பு 11.



தொலைபேசி:+94-11-2470945 to +94-11-2470948
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2446364
மின்னஞ்சல்:dgc@customs.gov.lk
இணையத்தளம்: www.customs.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:30:05
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty