Required Forms A Form B Form C Form D Form BC Form | |||||||||
புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குவதற்க்கு மறுப்பு தெரிவித்தல் |
|
||||||||
படிப்படியான விதிமுறைகள்:
படி 1: படி 7:
குறிப்புகள் குறிப்பு 3 தகுதி வரையறைகள் 1. இலங்கைக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 2. பதிவு செய்யும் வாக்காளர் 18 வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.. 3. மனநிலை சரியில்லாதவர் என்று எந்த ஒரு சட்டம் அல்லது குழுவினாலொ அறியப்பட்டிருக்கக் கூடாது அல்லது உறுதியளித்திருக்கக் கூடாது. 4. தற்சமயம் சிறையிலொ அல்லது ஏழு வருடகாலங்களுக்குள் சிறை வாசம் அனுபவித்திருக்கக் கூடாது. 5. நடைமுறைத் திகதியில் அந்த முகவரியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். 6. வெவ்வெறு பதிவெடுகளில் ஒரு நபர் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கக் கூடாது அல்லது ஒரே பதிவெட்டில் ஒரு முறைக்கு மேல் ஒரு நபர் பதிவு செய்திருக்கக் கூடாது. படி 1 இச்சேவைக்கான விண்ணப்பப்படிவங்களை மாவட்ட அலுவலகங்களில் மற்றும் தபால் அலுவலகங்களிலும் பெறலாம். படி 2 பூர்த்தி செய்த படிவங்களை தேர்தல் ஆணையாளர்க்கு (மாவட்ட மட்ட)- பதிவாளர் அலுவலகம்- கிராம சேவகர்.
(BC)படிவம் தேருநர் இடாப்புக்களின் திருத்தம்------வாக்காளர் பதிவு வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்தல
“A”படிவம்------ஆளொருவரின் பெயரை தேருநர் இடாப்பில் பதிவதற்கு அல்லது தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு என அநத வாக்காளரால் செய்யப்படும் உரிமைக் கோரிக்கைக்கான படிவம் புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குதல்
“B”படிவம்------புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை இடாப்பில் பதிவதற்க்கு அவரின் சார்பில் வேறு ஒருவரால் செய்யப்படும் உரிமை கோரல்
“C”படிவம்------புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குவதற்க்கு மறுப்பு தெரிவித்தல்
“D”படிவம்------தேருநர் இடாப்பில் உரிமைக்கோரிக்கையாளர் ஒருவரின் பெயரைப் பதிவதனை ஆட்சேபனை செய்வதற்கான படிவம் புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குவதற்க்கு மறுப்பு தெரிவித்தல்
காலக்கொடு புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குவதற்க்கு மறுப்பு தெரிவிப்பதாயின் கார்த்திகை 1ம் திகதி முதல் வைகாசி 25ம் திகதி வரை தொடர்ந்து வரும் வருடத்தில்.
A” மற்றும் “B” பட்டியலை பார்வைக்கு வைத்தல் வேலை நாட்கள் - நவம்பர் 1 முதல் நவம்பர் 28 வரை படி 2 கொருபவர் மற்றும் தடைகொருபவரின் விசாரணையை நிருத்திவைத்தல். வேலை நாட்கள் - டிசம்பர் 15 முதல் அடுத்து வரவிருக்கும் கூனவரி 15 வரை. வேலை நேரம் - 9:00 மு.ப முதல் 12:30 பி.ப வரை மற்றும் பி.ப 1.30 முதல் 4.00 மணி வரை. விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 3 வாக்காளர் பெயர்களை கருத்தகட்டில் (Stencil) தட்டச்சு செய்து அதை சரிபார்த்தல். வேலை நாட்கள் - கூனவரி 15முதல் ஏப்ரல் 15 வரை வேலை நேரம் - 9:00 மு.ப முதல் 12:30 பி.ப வரை மற்றும் பி.ப 1.30 முதல் 4.00 மணி வரை. விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 4
கருத்தகடு(Stencil) சீட்டை புதுப்பித்தல் மற்றும் பதிவெட்டின் பிரதிகளை வண்ணப்பூ (Paint) செய்தல் வேலை நாட்கள் - பிப்ரவரி 01 முதல் மெ 25 வரை வேலை நேரம் - 9:00 மு.ப முதல் 12:30 பி.ப வரை மற்றும் பி.ப 1:30 முதல் 4:00 மணி வரை. விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
ஊரிமை கொரல்களையும் மறுப்புகளையும் பதிவு செய்து அதை மாவட்ட அலுவலகத்தில் பட்டியல் ஒட்டப்பட்ட 28 நாட்களுக்குள் உதவி ஆணையாளர்-பதிவு அலுவலர் - கிராம சேவகரிடம் ஒப்படைக்க வேண்டும். சேவைக்கானச் செலவினங்கள் செலவினத்துக்குரிய விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளுதல்: இச்சேவை இலவசமாக வர்ங்கப்படுகிறது.
கட்டணம்: இச்சேவை இலவசமாக வர்ங்கப்படுகிறது. அபராதம் எதுவும் இல்லை இதர கட்டணம்: • வாக்காளர் தங்களுடைய தேர்தல் பதிவுப் படிவத்தைச் சமர்பிக்கத் தவறினாலும் எந்த அபராதம் அல்லது இதர கட்டணங்கள இல்லை. இருந்தபொதிலும் அவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இர்க்க நெரிடும். • 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களை பதிவு செய்தல் சட்டத்தின் 12 (4) ஆம் பிரிவு உங்களடைய தகவலுக்காக இதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது “12 (4) (2) உட்பிரிவின் கீழ் தேவைப்பட்ட ஏதெனும் தகவலை உண்மையில் கொண்டிருந்தும் அத்தகைய தகவலை பதிவு அலுவலர்க்கு அல்லது பதிவு அலுவலரால் அந்நெக்கத்துக்கென நியமிக்கப்பட்ட எவரேனும் ஆளுக்கு கொடுக்கத் தவறும் அல்லது வேண்டுமென்றெ டிபர்hன தகவலை கொடுக்கும் ஒவ்வொரு ஆளும் தவடிறன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென்பதுடன் நீPதிவாடினாருவர் முன்னிலையில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் மீது ஐந்நூறு ருபாயை விஞ்சாதவொரு குற்றப் பணத்திற்கு அல்லது ஒரு மாத காலத்திற்கு மெற்படாத ஒரு காலத்திற்கான இருவகையிடிலாருவகை மறியற்றண்டனை ஆகிய இரண்டிற்கும் ஆளாதலும் வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• வாக்காளர்களின் பதிவிற்கு இணைப்பு ஆவணங்கள் தேவையில்லைஃ • புகார் செய்ய விரும்புபவர்கள் புகார் படிவத்தை சமர்பித்த பின் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார். நேர்காணலுக்குத் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு
3. வெளிப்படுத்துகை வாக்குமுலம்
சேவைகளின் பொறுப்புக் குழூ
சிறப்பு வகையறைகள்
வாக்காளாருடை பெயரை பதிவுப் பட்டியலில் இடமாற்றத்தின் பொது எவ்வாறு பதிவு செய்தல் இச் சூழ்நிலைகளில் சிறப்பு வசதிகள் அல்லது வாய்/*புகள் விண்ணப்பதாரருக்கு வர்ங்கப்படமாட்டாதுஃ வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கும் பொது விண்ணப்பதாரர் தன் முகவரியின் கீழ் பதிவுசெய்துகொள்ளலாம். சுனாமிப் பேரழிவின் பொது தவறிய வாக்காளர் பதிவிவுத் தகவல்களை எவ்வாறு மீள்பெறுதல்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:53:44 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |