வருமான தகவல் அறிக்கை வழங்குதல்
தகுதி
இலங்கையினர் இச்சேவையை பெறலாம்
சமர்பிக்கும் முறைகள்
விண்ணப்ப படிவத்தை பெறுதல்
-விண்ணப்பதாரர் கிராம சேவகரிடமிருந்து விண்ணப்பபடிவத்தை பெற வேண்டும்
-விண்ணப்பங்கள் அனைத்து தேவைகள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
தேவையான இணை ஆவணங்கள்
-சமாதான நீதிபதியிடமிருந்து அறிக்கை
-கிராம சேவகரிடமிருந்து சான்றிதழ்
-வருமானத்தை நிருபிப்பதற்கான கடிதம்
எ.கா: வியாபார பதிவிற்கான சான்றிதழ், குத்தகை ஒப்பந்தம், மேலும் சில
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தல்
-பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதன் தொடர்பான கோட்ட செயலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள்
படிப்படியான வழிமுறை (வருமான அறிக்கை வழங்குதல்)
படி 1: விண்ணப்பதாரர் சம்மந்தப்பட்ட கிராம சேவகரிடம் இருந்து விண்ணப்பபடிவம் பெறுதல்
படி 2: பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பபடிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் ஒப்படைத்தல்
புடி 3: கிராம சேவகர் ஆவணங்களை சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்தில் ஒப்படைத்தல்
புடி 4: கோட்ட செயலகம் விண்ணப்பத்தை அங்கிகரித்து மற்றும் விண்ணப்பதாரிடம் பணம் செலுத்தும்படி கூறுதல்
குறிப்பு: விண்ணப்பதாரரின் வருமானம் ரூபாய். 100,000 மேல் இருந்தால் கோட்ட காரியதரிசியினால் ஒப்புதல் அளிக்கப்படும் அல்லது
ரூபாய். 100,000 குறைவாக இருந்தால் துணை கோட்ட காரியதரிசியினால் ஒப்புதல் அளிக்கப்படும்
படி 5: சம்மந்தப்பட்ட கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்தும் போது வருமான அறிக்கை வழங்கப்படும்
குறிப்பு : விண்ணப்பபடிவத்துடன் சேர்த்து தேவையான இணைப்பு ஆவணங்களை வழங்;கவில்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
கோட்ட செயலகம் வருமான அறிக்கையை வழங்கும்: ஒரு நாளுக்குள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
கோட்ட செயலகத்தின் வேலை நாட்கள் / நேரங்கள்
ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
6 மாதங்கள்
வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவனப் பிரிவு): மு.ப. 9.00 மணி – பி.ப. 4.30
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
வருமான அறிக்கை பெறுவதற்கான கட்டணம் : விண்ணப்பதாரரின் வருமானத்தில் 1.15%
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• சமாதான நீதிவானிடம் இருந்து உறுதிமொழி
• கிராம சேவகரிடம் இருந்து சான்றிதழ்
• வருமானத்தை நிருபிப்பதற்கான கடிதம்
உதாரணம்: வணிகப் பதிவுச் சான்றிதழ், குத்தகை ஒப்பந்தம், மேலும் பல..
அமைப்பு பற்றிய தகவல்பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
தொலைபேசி:011-2437247 தொலைநகல் இலக்கங்கள்:011-2325512 மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk இணையத்தளம்: www.colombo.ds.gov.lk
|