தகுதி
அன்றாட செயல்கள்/நிகழ்வுகளை செய்ய இயலாத உடல்ரீதியாகவும் அல்லது மனரீதியாகவும் உள்ள ஆண்/பெண்.
விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்படடுள்ள உபகாரணங்களுக்கு மட்டுமே தகுதியுடையவர்:-
• மூன்று சர்க்கர வண்டி
• சர்க்கர நாற்காலி
• செயற்கை கால்
• செயற்கை மூட்டு
• கண் கண்ணாடி
• காது கேட்பதற்கு உதவும் சாதனம்
• ஊன்றுகோல்
• ஊன்றுகோல்
• நடக்க உதவும் ஊன்றுகோல்/கண் பார்வையற்றோருக்கான ஊன்றுகோல்
சமர்ப்பிக்கும் முறைகள்
வேண்டுகோள் கடிதம் தயார் செய்தல்
விண்ணப்பதாரர் தனக்கு தேவையான உபகரணங்கள் குறித்த வேண்டுகோள் கடிதம் தயார்செய்து, சம்பற்தப்பட்ட கோட்ட செயலக அலுவலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
•விண்ணப்பதாரர் தனக்கு தேவையான உபகரணங்கள் குறித்த வேண்டுகோள் கடிதம் தயார்செய்து தேவைக்கான காரணங்களை நிருபித்தல்
•கண் கண்ணாடி மற்றும் காது கேட்பதற்காக உதவும் கருவிக்கு அரசு மருத்துவ அலுவலரால், அளிக்கப்படும் மருத்துவ அறிக்கை
கடிதத்தை.சமர்க்கப்படும்
•விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை சம்பந்தப்பட்ட கோட்ட செயலக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.வேலை நேரங்கள் கோட்ட செயலக அலுவலகம் மு.ப. 9.00 – பி.ப. 4.30 வரை திங்கட் கிழமை மற்றும் புதன்கிழமை
வேண்டுகோள் கடிதம்
விண்ணப்ப படிவத்தின் இலக்கம் / பெயர்
விளக்க உரை
“வேண்டுகோள் கடிதம்”
உபகாரண வகை மற்றும் அதற்கான காரணத்தை உறுதிபடுத்த வேண்டும்.
படிப்படியான வழிமுறைகள் (உடல் ஊனமுற்றோருக்கு; உபகாரணம் வழங்குதல்)
படி 1 : விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை கோட்ட செயலகத்திடம் சமர்பிக்க வேண்டும்
குறிப்பு :கீழ்காணும் உபகாரணங்களுக்கு மட்டுமே விண்ணப்பதாரர் வி;ண்ணப்பிக்க வேண்டும்
• மூன்று சர்க்கர வண்டி
• சர்க்கர நாற்காலி
• செயற்கை கால்
• செயற்கை மூட்டு
• கண் கண்ணாடி
• காது கேட்பதற்கு உதவும் கருவி
• ஊன்றுகோல்
• நடக்க உதவும் ஊன்றுகோல்/கண் பார்வையற்றோருக்கான ஊன்றுகோல்
படி 2 : சமூக சேவை அலுவலர் விண்ணப்பதாரரை நேர்காணல் செய்வார்.
குறிப்பு: சமூக சேவை அலுவலர் வேண்டுகோளில் திருப்த்தி அடையவில்லை எனில் விண்ணப்பதாரர் தகுதியற்றவர் என கருதப்படுவார்.
படி 3 : தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பம் கோட்ட செயலாளரார் ஒப்புதல் அளிக்கப்பட்டு சமூக சேவை அமைச்சகத்திடம் ஒப்படைக்கபட வேண்டும்.
படி 4 : கோட்ட செயலக அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரா அஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டவுடன் ;;; உபகாரணங்களை கோட்ட செயலக அலுவலகத்திடம் இருந்து விண்ணப்பதாரா பெற்றக்கொள்ளலாம
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
உபகாரணத்திற்க்கான ஒப்புதல் : ஒரு மாதம்
உபகாரணம் வழங்கப்படல் : வரையறைக்கப்படவில்லை
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
வேலை நேரங்களுக்குள்
ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கோடு
கோட்ட செயலகத்தால்; வரையறைக்கப்படவில்லை
வேலை நேரம் / நாட்கள்
கோட்டை செயலக அலுவலகம் (நிறுவனப் பிரிவு): மு.ப. 9.00 – பி.ப 4.30
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
சேவை தொடர்பான கட்டணங்கள்
இந்த சேவைக்க கட்டணம் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• வேண்டுகொள் கடிதமானது உபகரண வகை மற்றும் அதற்கான காரணத்தை உறுதிபடுத்த வேண்டும்.
• கண்கண்ணாடி மற்றும் காது கேட்பதற்காக உதவும் கருவிக்கு அரசு மருத்துவ அலுவலரால் அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை
சிறப்பு வகையறைகள்
6 மாத காலங்களுக்கு பிறகு தகுதி ஆய்வு பருவ உதவி நிருத்தப்படும்.
அமைப்பு பற்றிய தகவல்
பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.