வைத்திய நிலையமொன்றைப் பெற்றுக்கொள்ளல் |
|
|||
முதியோர் இல்லங்கள் சிறுவர் இல்லங்கள் போன்றவற்றில் ஆயர்வேத வைத்திய நிலையங்களை நிறுவ முடீயூம். எனினும் இதன் பொருட்டு கணிசமான எண்ணிக்கையூடைய வதிவாளர்கள் இருத்தல் வேண்டும். எவ்வாறாயினும் இதற்காக ஆயூர்வேத ஆணையாளரிடம் எழுத்திலான கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும். ஏதேனும் சங்கத்தின் அல்லது தொண்டர் அமைப்பின் கடிதத் தலைப்பில் அல்லது இறப்பர் முத்திரை பதித்த கடிதத்திலேயே அத்தகைய கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:13:46 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |