எடைகள், அளவீடுகள் மற்றும் எடை அல்லது அளவீட்டு உபகரணங்களை துல்லியமாகாக்குதல் (Calibration) |
|
||||||||||||
தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவீட்டு வகைகளைச் சார்ந்த அளவீடுகள் மற்றும் எடைகள் அல்லது அளவீட்டு உபகரணங்களை பயன்படுத்தும் தனிநபர் அல்லது நிறுவனம் தகுதியுடையதாகும்: (a) வெப்பமானியியை துல்லியமாக்குதல் (b) எடைகளை துல்லியமாக்குதல் (c) தராசுகளைத் துல்லியமாக்குதல் (d) சீரான(Linear) அளவீட்டு அளவுகோள் அல்லது நாடாவை துல்லியமாக்குதல் (e) நிறுத்தற் கடிகாரத்தை துல்லியமாக்குதல் (f) மின்சார அளவீட்டுக் கருவிகளைத் துல்லியமாக்குதல்: (g) கனஅளவு அளவீடுகளைத் துல்லியமாக்குதல்
விண்ணப்பப்படிவங்கள் பொருந்தாது. திணைக்கள இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட வேண்டும்.
படிப்படியான வழிமுறைகள் படி1: தனிநபர்/அமைப்பு வேண்டுகோள் கடித்தை திணைக்கள இயக்குனரிடம் அனுப்புதல்.அளப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் வகை மற்றும் விளக்கம், தேவைப்படும் துல்லியம் மற்றும் உபகரணத்தின் துல்லியத்தன்மையின் அளவு போன்றவைகளை வேண்டுகள் கடித்தில் குறிப்பிட வேண்டும். படி2: திணைக்களம் தனிநபர்/அமைப்பு தொலைபேசி, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலமாக உபகரணங்களை சமர்ப்பிக்கும் படி தெரிவித்தல். படி3: தனிநபர்/அமைப்பு உபகரணத்தை சமர்ப்பித்தல் மற்றும் திணைக்களம் அதனை ஆய்வுச் செய்தல். படி4: உபகரணம் துல்லியமயமாக்கபடுமெனில், அது துல்லியமயமாக்கபட்டு, பணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டுடன் துல்லியச் சான்றிதழுடன் தனிநபர்/ அமைப்புக்கு அனுப்பப்படும். குறிப்பு: உபகரணம் துல்லியப்படுத்தப்படாது என்றால், திணைக்களம் தொலைபேசி, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் சம்மந்தப்பட்ட தரப்பிற்கு தெரியப்படுத்துதல் மற்றும் தனிநபருக்கோ/அமைப்புக்கோ அந்த உபகரணத்தைத் திருப்பி அனுப்புதல்.
காலக்கோடு செயல்முறை காலக்கோடு 1 வாரம் (ஏறக்குறைய) சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு வேண்டுக்கோள் கடிதம் சமர்ப்பித்தல் ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு இந்தச் சேவைக்கு பொருந்தாது. சேவைத் தொடர்பான செலவினங்கள்: செலவினம் கட்டணம் இந்தச் சேவைக்கு கட்டணங்கள் ஏதுமில்லை. அபராதங்கள்: இந்தச் சேவைக்கு பொருந்தாது.
தேவையான இணைப்பு ஆவணங்கள் குறிப்பிட்ட இந்தச் சேவைகளுக்கு இணைப்பு ஆவணங்கள் தேவையில்லை முந்தய துல்லியச் சான்றிதழ் பெற்றிருந்தால், அதை தரும்படி ஊக்குவிக்கப்படுவார்கள். சேவைக்கான பொறுப்புக் குழு
நபரின் பதவி நபரின் பெயர் பிரிவின் பெயர் இயக்குனர் திரு.குணசோம அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களம் சிறப்பு வகையறைகள் பொருந்தாது. போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம் பொருந்தாது.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:02:11 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |