லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை | |
டொக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை இடத்தின் வரைப்படம் நிறுவனத்தின் பிரதானி வைத்தியசாலை பணிப்பாளர் 011 269152 தொடர்பு கொள்ளவேண்டியவர் திருமதி எச் .பி.கே.பி. குமாரி பொது தகவல் Telephones : 011 2693711, 011 2693712 Other Office Details: எங்களைப் பற்றி லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை உலகிலேயே மிகப் பெரிய சிறுவர் இலவசப் பொது மருத்துவமனை ஆகும். இது நாடெங்கிலும் உள்ள 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் மருத்துவ, சத்திரசிகிச்சைக்கான தேசியளவிலான ஆலோசனை நிலையமாக விளங்குகிறது. அத்துடன் கொழும்பு நகரத்திலுள்ள சிறுவர்களின் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் உள்ளூர் வைத்தியசாலையாகவும் தொழிற்படுகிறது.
நோக்கக் கூற்று லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையை இந்தப் பத்தாண்டு காலத்திற்குள் தென்னாசியாவின் மிகச்சிறந்த சிறுவருக்கான ஆரோக்கிய நலன்வழங்கும் நிலையமாக ஆக்குதல்.
பணிக் கூற்று ஸ்ரீ லங்காவிலுள்ள சிறுவர்களுக்கு, அவர்களின் நலங்கருதும் பரந்த, சிறந்த, தரமான ஆரோக்கிய நலனை எல்லா வேளையும் வழங்குதல். இதனை எப்போதும் நிறைவேற்றும் நோக்கம் கொண்ட, திறமைவாய்ந்த, பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களால் ஆரோக்கியத்தை நாடுபவர்கள் அனைவருக்கும் மிகுந்த திருப்தியை ஏற்படுத்தல். அத்துடன் பட்டதாரி மாணவர்கள், பட்டப்பின்படிப்பு மாணவர்கள், ஏனைய சுகாதாரப் பணியாளர்களுக்கும் சிறுவர் நலனில் திறமையாகப் பயிற்றுவித்தல். |
அளிக்கப்படும் சேவைகள்: Accident and animal bite casualty care for children Out patient medical and surgical care for children අන්තරාසර්ග හා දියවැඩියා General medical care for children General surgical care for children Heart (cardiology) care for children Eye (Opthalmology) care for children Ear, Nose and Throat (ENT) care for children Skin (dermatology) care for children Neurology care for children Kidney (nephrology) care for children Orthopaedic care for children Child Guidance / Psychiatric care for children Rheumatological care for children Cardiothoracic surgical care for children Plastic surgical care for children Cancer (oncological) care for children Dental care for children Child Immunization service Occupational Therapy service for children Physiotherapy service for children Language and speech therapy service for children |
பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2021-05-14 16:39:22
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |